ஜனவரியில் அனேகன் டிரெயிலர்

Posted: 2015-01-04 23:16:15

இந்த மாத இறுதிக்குள் தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள புதிய திரைப்படமான 'அனேகன்’ திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. தனுஷ் ஜோடியாக  அமைரா தஸ்தூர் நடித்துள்ளார். 'அனேகன்' திரைப்படத்துக்கு  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியுள்ளன.

குறிப்பாக 'அனேகன்' திரைப்படத்தில் இடம்பெறும் டாங்கா மாறி ஊதாரி' பாடலானது அனைத்து தரப்பினரையும்  கவர்ந்துள்ளது. தமிழில் ஒரு ரொமாண்டிக் திரில்லர் படமாக உருவாகும் இந்தப்படத்தில் நடிகர் கார்த்திக் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா தேவன், ஆஷிஷ் வித்யார்த்தி, அதுல் குல்கர்னி, முகேஷ் திவாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி  கவனத்தைப் பெற்றுவிட்ட நிலையில் தற்போது 'அனேகன்' திரைப்படத்தின் டிரெயிலர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் இந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதை இயக்குனர் தனது டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் உறுதிசெய்துள்ளார்.

படத்தின் ஹீரோ தனுஷும் இதை தனது டிவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிசெய்துள்ளார். தனுஷ் நடிப்பில் தற்போது ரிலீஸ் செய்யக்காத்திருக்கும் இன்னொரு திரைப்படம் பால்கி இயக்கத்தில் அமிதாப் மற்றும் தனுஷ் முதன்முதலில் இணைந்து நடித்துள்ள 'ஷமிதாப்'. இந்தியா முழுக்க எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ள 'ஷமிதாப்' திரைப்படத்தில் அக்‌ஷரா ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Movies: Anegan
Cast: Amyra Dastru, Dhanush


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Kaathiruppan kamala kannan

Kaathiruppan kamala kannan

64x64
Paattodu raagam inge

Paattodu raagam inge

64x64
Sondham Vandhathu Vandhathu

Sondham Vandhathu Vandhathu

64x64
Paartha gnabakam illaiyo

Paartha gnabakam illaiyo

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Sweeter Then The Honey

Play

64x64

Kamal Hassan Tamil Songs Jukebox - Best Hits Collection

Play

64x64

Yuvan Shankar Raja Tamil Songs

Play

64x64

PB Sreenivas - Non-Stop Love Songs

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Music Concert

Engeyum Eppothum Raaja Episode 2
Engeyum Eppothum Raaja Episode 2

Engeyum Eppothum Raaja Episode 2

see more

Profiles

64x64

Meenakshi Dixit

B'Day: 1988-10-12
Role: Model, Dancer, Actress

64x64

Padma Narayanan

B'Day: 1984-06-28
Role: Actress

64x64

Sakchi

B'Day: 1977-04-15
Role: Actress, model

64x64

Sri Divya

B'Day: 1991-05-25
Role: Actress

more profiles