500 கோடிக்கு மேல் வசூலித்த 'பிகே' !

Posted: 2015-01-05 22:37:36

அமீர்கான் நடிப்பில் மற்றும் ராஜ்குமார் ஹிரானி டைரக்சனில் தற்போது உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் புதிய இந்தி திரைப்படமான 'பிகே' பெரிய வசூல் வேட்டை நிகழ்த்திவருகிறது.  அமீர்கான்  ஜோடியாக அனுஷ்கா ஷர்மா நடித்துள்ள இந்தப்படத்தில் மற்ற முக்கிய கதாபாத்திரங்ங்களில் சுஷாந்த் சிங் ராஜ்புத், போமன் இராணி, சௌரவ் சுக்லா, சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர்.

அதாவது 'பிகே' என்ற இந்த நகைச்சுவைப்படம் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளை 'சட்டையர்' செய்து எடுக்கப்பட்டுள்ளது என்பதால் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வழக்கும் தொடுத்தனர். இதுவே படத்திற்கு இரட்டிப்பு விளம்பரத்தைக் கொடுக்க தற்போது மொத்தமாக இதுவரை 544 கோடி வரை இந்தப்படம் வசூல் செய்து, இந்திதிரையுலகில் வசூலில் இதுவரை வெளிவந்த படங்களில் முதலிடம் பிடித்துள்ளது.

'பிகே' திரைப்படத்தை அந்தப்பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மற்றும் விது வினோத் சோப்ரா மற்றும் சித்தார்த் ராய் கபூர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 4000-க்கும் அதிகமான திரையரங்குகளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி, முதல்நாள் வசூல் மட்டுமே கிட்டத்தட்ட 27 கோடி வரை சம்பாதித்தது 'பிகே'.

படத்திற்கு எழுந்த எதிர்ப்பு கூட கூட வசூலும் நாளுக்குநாள் அதிகரித்தது. இதன் காரணமாக வசூல் 500 கோடி தாண்டியது என்றால் அது மிகையில்லை. முதல் வாரத்தில் 150 கோடி வரை வசூலித்தது. இதுவரை வெளிவந்த அனைத்து திரைப்படங்களின் வசூல் சாதனையையும் 'பிகே' முறியடித்துள்ளது. ராஜ்குமார் ஹிரானி தான் ஐந்து வருடங்கள் முன்பு அமீர்கான் நடித்த '3 இடியட்ஸ்' திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Movies:
Cast: Aamir Khan


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Rasikkathaane indha azhagu

Rasikkathaane indha azhagu

64x64
padiththathinaal aRivu petROr...

padiththathinaal aRivu petROr...

64x64
Malliye Chinna Mullaiye

Malliye Chinna Mullaiye

64x64
Ullathin kathavugal

Ullathin kathavugal

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

A. R. Rahman Hits Collection

Play

64x64

PB Sreenivas - Non-Stop Love Songs

Play

64x64

Yuvan Shankar Raja Tamil Songs

Play

64x64

Ilayaraja Tamil Songs - Best Hits Collection

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Manjal Nila
Manjal Nila

Manjal Nila

see more

Music Concert

Vaanam Mella - Neethane En Ponvasantham. Amazing Ilayaraja's Voice
Vaanam Mella - Neethane En Ponvasantham. Amazing Ilayaraja's Voice

Vaanam Mella - Neethane En Ponvasantham. Amazing Ilayaraja's Voice

see more

Profiles

64x64

Riya Sen

B'Day: 1981-01-24
Role: Actress, Model

64x64

Alisha Das

B'Day: 1993-09-13
Role: Actress, model

64x64

Panchi Bora

B'Day: 1985-12-27
Role: Model, actress

64x64

Ashmitha Sood

B'Day: 1988-12-20
Role: Model, Actress

more profiles