கயல் - தமிழ் சினிமா விமர்சனம்

Posted: 2015-01-05 22:39:48

சந்திரன் மற்றும் ஆனந்தி ஆகிய புதுமுகங்கள் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் புதிய தமிழ்ப்படம் 'கயல்'. இதில் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில்  தேவராஜ் மற்றும் வின்சென்ட் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு வெற்றிவேல் மகேந்திரன். இசை: டி இமான். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மற்றும் ஜேம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஆறு மாதம் வேலை ஆறு மாதம் ஊர் சுற்றல் என்ற கொள்கை கொண்ட நாயகனும் அவன் நண்பனும் (சந்திரன் மற்றும் வின்சென்ட்) இருவரும் வில்லன் (தேவராஜ்) வசம் ஒரு பெண் ஓடிப்போன விவகாரத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். ஊரில் கைதி போல் இருக்கும் நாயகன் அங்கே நாயகியை (ஆனந்தி) பார்த்தவுடன் காதலில் விழுகிறான். பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

புதுமுக நடிகர் சந்திரன் கொடுத்த கதாபாத்திரத்தை அழகாக செய்துள்ளார். படத்தின் கதாபாத்திரத்தோடு அழகாகப் பொருந்துகிறார். நாயகியாக வேலைக்காரி கதாபாத்திரத்தில் வரும் ஆனந்திக்கு அம்சமான முகம். கண்களே முக்கால்வாசி நடித்துவிடுகிறது. படத்தில் வில்லனாக வரும் தேவராஜ் எதார்த்தமாக நடித்து மிரட்டியுள்ளார். நண்பனாக வரும் வின்சென்ட் மற்றும் மற்ற துணைக்கதாபாத்திரங்களில் வரும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

டி.இமான் இசையில் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் நன்றாக ரசிக்கும்படி உள்ளது. வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு அழகோ அழகு. இயக்குனர் பிரபு சாலமன் திரைக்கதையை முதல் பாதி போலவே இரண்டாம் பாதியிலும் அமைத்திருந்தால் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக இருந்திருக்கும். மொத்தத்தில், 'கயல்' பார்த்து ரசிக்கவேண்டிய அழகான படம்.

Movies: Kayal
Cast:


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
oru muththaaraththil muppathu muththu...

oru muththaaraththil muppathu muththu...

64x64
Kaettavarellam paadalam

Kaettavarellam paadalam

64x64
Thennankeetrum thendral

Thennankeetrum thendral

64x64
poop pOdda thaavaNi pOthaiyil aaduthE..

poop pOdda thaavaNi pOthaiyil aaduthE..

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

PB Sreenivas - Non-Stop Love Songs

Play

64x64

A Goog Collection of Melodies

Play

64x64

Tamil Mid Songs - 200

Play

64x64

Old Tamil Songs Collection

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Adutha Varisu
Adutha Varisu

Adutha Varisu

see more

Music Concert

Engeyum Eppothum Raaja Episode 2
Engeyum Eppothum Raaja Episode 2

Engeyum Eppothum Raaja Episode 2

see more

Profiles

64x64

Tanisha

B'Day: 1981-03-03
Role: Actress, model

64x64

Kim Sharma

B'Day: 1980-01-21
Role: Actress, model

64x64

Shivani

B'Day: 1988-05-26
Role: Actress, Model, Television presenter

64x64

Aditi Rao

B'Day: 1986-10-28
Role: Actress

more profiles