திரைப்படத்தில் நடிக்கும் பிரபல முதலமைச்சர்

Posted: 2016-07-04 09:04:33

 சினிமா  நடிகர்,  நடிகை  அரசியலில்  வருவது,  சகஜமாகியுள்ள  நிலையில்,  தற்போது  அரசியலில்  முன்னாள்  முதலமைச்சராக  பணியாற்றிய  ஒருவர்  சினிமாவில்  நடித்து  வருகிறார்.  

 அவர்  வேறு  யாரும்  இல்லை  நமது  முன்னாள்  கேரள  முதலமைச்சர்  அச்சுதானந்தன்  தான்.  கடந்த  மே  மாதம்  நடைபெற்ற  சட்டமன்ற  தேர்தலில்,  இவர்  ஆட்சியை  பிடிப்பார்  என்று  எதிர்பார்க்கப்பட்ட  நிலையில்,  பினராயி விஜயன்  முதல்வராக  பதவி  ஏற்றார்.  

 இந்நிலையில்  தற்போது  அச்சுதானந்தன்  பன்னாட்டு  குடிநீர்  நிறுவனம்  ஒன்றிற்கு  எதிராக  போராடும்  மாணவர்களுக்கு  ஆதரவாக  செயல்படுவது  போன்று,  ஒரு  படத்தில்  நடிக்கவுள்ளதாக  கூறப்படுகின்றது.  இதன்  படப்பிடிப்பு  கூத்து பரம்பா  பகுதியில்  தொடங்கவுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

Movies:
Cast:


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Maalai Karukkalile

Maalai Karukkalile

64x64
Singarama Nalla Oiyarama Er Pudikka Venum Anne Anne

Singarama Nalla Oiyarama Er Pudikka Venum Anne Anne

64x64
Odum ennangale

Odum ennangale

64x64
Kaalai Nera Raagame Kaatril Sernthu Ketkume

Kaalai Nera Raagame Kaatril Sernthu Ketkume

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Iniya Paadalgal

Play

64x64

Kamal Hassan Tamil Songs Jukebox - Best Hits Collection

Play

64x64

Sweeter Then The Honey

Play

64x64

Tamil Mid Songs - 200

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Puthiya Theerpu
Puthiya Theerpu

Puthiya Theerpu

see more

Music Concert

Ilayaraja Live Concert 2014
Ilayaraja Live Concert 2014

Ilayaraja Live Concert 2014

see more

Profiles

64x64

Anjana Sukhani

B'Day: 1978-12-10
Role: Actress, Model

64x64

Vidya Balan

B'Day: 1978-01-01
Role: Actress

64x64

Saroja Devi

B'Day: 1938-01-07
Role: Actress

64x64

Meera Nandan

B'Day: 1990-11-26
Role: Actress

more profiles