விஷால் உடன் இணைந்த சிம்புவின் நாயகி

Posted: 2016-07-04 09:05:40

 நேற்று  வெளிவந்த  செய்தியில்,  நடிகர்  விஷால்  'கத்தி  சண்டை'  திரைப்படத்திற்கு  பிறகு  லிங்குசாமி  இயக்கத்தில்,  'சண்டைக்கோழி-2'  திரைப்படத்தில்  நடிக்கவுள்ளார்  என்று  கூறப்பட்டதை  நாம்  பார்த்தோம்.  
 இதையடுத்து  தற்போது  இந்த  படத்தின்  ஹீரோயினின்  பெயர்  அறிவிக்கப்பட்டுள்ளது.  'அச்சம் என்பது  மடமையடா'  திரைப்படத்தில்  சிம்புவிற்கு  நாயகியாக  நடித்த  மஞ்சிமா மோகன், தற்போது விஷால்  உடன்  இணைந்து  'சண்டைக்கோழி-2'  திரைப்படத்தில்  நடிக்கவுள்ளதாக  கூறப்படுகிறது.  

 மேலும்  இதன்  படப்பிடிப்பு  குறித்த  மற்றது  தகவல்களும்  விரைவில்  வெளிவரும்  என  எதிர்ப்பார்க்கப்படுகிறது.  'சண்டைக்கோழி'  திரைப்படத்தில்  விஷாலுக்கு  ஜோடியாக  மீரா  ஜாஸ்மின்  நடித்தார்  என்பது  குறிப்பிடத்தக்கது.  

Movies:
Cast:


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Ullathil nalla ullam

Ullathil nalla ullam

64x64
aaNdavan illaa ulakam ethu...

aaNdavan illaa ulakam ethu...

64x64
Adi ammadi chinna ponnu

Adi ammadi chinna ponnu

64x64
Thottavudan nenjam silirkkudhu

Thottavudan nenjam silirkkudhu

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Payanangal mudivathillai - Ilaiyanila - Ilaiyaraaja - SPB

Play

64x64

Best Tamil Songs

Play

64x64

Super hit Tamil songs - Heart touching

Play

64x64

Tamil Mid Songs - 200

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Karka Kasadara
Karka Kasadara

Karka Kasadara

see more

Music Concert

Ilayaraja Live Concert 2014
Ilayaraja Live Concert 2014

Ilayaraja Live Concert 2014

see more

Profiles

64x64

Vimala Raman

B'Day: 1980-01-23
Role: Film actress, model

64x64

Nakshatra

B'Day: 1991-00-00
Role: Actress

64x64

Daisy Bopanna

B'Day: 1982-12-04
Role: Actress

64x64

Ragini Nandwnai

B'Day: 1989-09-04
Role: Actress, model

more profiles