வதந்திகளால் ஆத்திரமடைந்த சமந்தா

Posted: 2016-07-04 09:06:58

 நடிகை  சமந்தாவும்,  தெலுங்கு  நடிங்கர்  நாக சைதன்யாவும்  விரைவில்  காதல்  திருமணம்  செய்துக்  கொள்ளப்போவதாக  பல்வேறு  வதந்திகள்  அண்மை  காலமாக வெளிவருகின்றதை  நாம்  பார்த்தோம்.  

 தற்போது  இந்த  வதந்திகளால்  சமந்தா  ஆத்திரமடைந்து,  தனது  டிவிட்டர்  வலைதள  பக்கத்தில்,  கோபமாக  டிவிட்  செய்துள்ளார்.  'தினமும்  எனக்கு  பலரும்  போன்  செய்து,  உங்கள்  திருமணம்  எப்போது  என்று  கேட்கிறார்கள்,  நான்  அவர்களிடம்  வாயை  மூடுங்கள்'  என்று  பதில்  அளிக்கிறேன்...

 என்னுடைய  திருமணத்தை  நானே  முறையாக  அறிவிப்பேன்'  என்று  அவர்  டிவிட்  செய்துள்ளார்.  மேலும்  சமந்தா  'வடசென்னை'  திரைப்படத்திலிருந்து  விலகியுள்ளதாக  கூறப்படுகிறது..

Movies:
Cast: Samantha


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Kalyana ramanukkum

Kalyana ramanukkum

64x64
mullai malar mElE...

mullai malar mElE...

64x64
Aasai nenjin kanavugal valar pirai

Aasai nenjin kanavugal valar pirai

64x64
Maanai thedi machaan

Maanai thedi machaan

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

A Goog Collection of Melodies

Play

64x64

T M Soundararajan Chennai Function 2004

Play

64x64

Sweeter Then The Honey

Play

64x64

Super hit Tamil songs - Heart touching

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Music Concert

Yuvan Shankar Raja's Kanavugal Concert
Yuvan Shankar Raja's Kanavugal Concert

Yuvan Shankar Raja's Kanavugal Concert

see more

Profiles

64x64

Panchi Bora

B'Day: 1985-12-27
Role: Model, actress

64x64

Bhanupriya

B'Day: 1966-01-15
Role: Actress

64x64

Varalakshmi Sarathkumar

B'Day: 1985-03-03
Role: Actress, model

64x64

Nauheed Cyrusi

B'Day: 1982-10-19
Role: Actress, model

more profiles