கிடாரி திரைப்படத்தின் முதல் லுக் வெளியானது

Posted: 2016-07-04 09:08:15

 'தாரை தப்பட்டை'  மற்றும்  'வெற்றிவேல்'  திரைப்படத்திற்கு  பிறகு  சசி குமார்  தற்போது  'கிடாரி'  திரைப்படத்தில்  நடித்து  வருகிறார்.  பிரஷாந்த்  முருககேசன்  இயக்கும்  இந்த  படத்தை  சசிகுமாரே  தயாரிக்கிறார்.  இதில் ஹீரோயினாக  நிகிலா விமலா  நடிக்கிறார்.  

 இந்த  படத்திற்கு  தற்புக ஷிவா  இசையமைக்கிறார்.  இதன்  படப்பிடிப்பு   இறுதிக்கட்டத்தில்  உள்ள  நிலையில்,  தற்போது  இந்த  படத்தின்  பர்ஸ்ட் லுக்  வெளியாகியுள்ளது.  அதில்  சசிகுமார்  ரவுடி  கெட்டப்பில்  காட்சியளிக்கிறார்.  

 அடர்ந்த  தாடி,  மீசையுடன்  கையில்  கத்தி  வைத்து  காட்சியளிக்கிறார்.  மேலும்  இந்த  போஸ்டர்  தற்போது  ரசிகர்கள்  மத்தியில்  நல்ல  வரவேற்பு  பெற்று  வருவதோடு,  நல்ல  விமர்சனங்களையும்  பெறுகிறது.  

Movies:
Cast: M. Sasikumar (Director)


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Neerazhi mandabathil

Neerazhi mandabathil

64x64
pookkaLath thaan paRikkaatheengka...

pookkaLath thaan paRikkaatheengka...

64x64
Vara vendum vaazhkkayil

Vara vendum vaazhkkayil

64x64
Ithaya veenai thoongum pothu

Ithaya veenai thoongum pothu

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Makkal Thilagam M.G.R Super Hit Melody Songs by KV. Mahadevan.

Play

64x64

Tamil Songs by MSV, Ilayaraja and other music Directors

Play

64x64

Iniya Paadalgal

Play

64x64

T M Soundararajan Chennai Function 2004

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

People's Dada
People's Dada

People's Dada

see more

Music Concert

A live-in concert by Ilayaraja
A live-in concert by Ilayaraja

A live-in concert by Ilayaraja

see more

Profiles

64x64

Kainaz Motivala

B'Day: 1986-11-20
Role: Actress

64x64

Devayani

B'Day: 1974-06-22
Role: Actress

64x64

Paloma VJ

B'Day: 1986-02-04
Role: Actress, model,Music VJ

64x64

Nikhita

B'Day: 1981-07-06
Role: Actress

more profiles