மொட்டை சிவா கெட்ட சிவா படத்தின் தற்போதைய நிலவரம்

Posted: 2016-07-04 09:09:45

 ராகவ லாரன்ஸ்  நடிப்பில்  தற்போது  'மொட்டை சிவா  கெட்ட சிவா'  உருவாகுகிறது.  இந்த  படத்தை  சாய்  ரமணி  என்பவர்  இயக்குகிறார்.  வேந்தர் மூவீஸ்  நிறுவனம்  தயாரிக்கிறது.  இதில்  ஹீரோயினாக  நிக்கி கல்ராணி  நடிக்கிறார்.  

 இதன்  படப்பிடிப்பு  விறுவிறுப்பாக  நடைபெற்று  வந்த  நிலையில்,  அண்மையில்  இந்த  படத்தின்  தயாரிப்பாளர்  வேந்தர் மூவீஸ்  மதன்  காணாமல்  போன விவகாரத்தினால்,  சிறிது  பிரச்சனைகள்  ஏற்பட்டது.  

 இதையடுத்து  தற்போது  இந்த  படத்தின்  சில  முக்கிய  காட்சிகள்  மற்றும்  இரண்டு  பாடல்  படப்பிடிப்பிற்காக,  ராகவா லாரனஸ்  மற்றும்  நிக்கி கல்ராணி  மலேசியா  செல்ல  திட்டமிட்டுள்ளனர்.   மேலும்  இந்த  படத்தின்  ஒரு  பாடலில்,  ராய் லக்ஷ்மி,  சத்யராஜ்,  கோவை சரளா,  தேவதர்ஷினி,  மனோபாலா  உள்ளிட்டோர்  சிறப்பு  தோற்றத்தில்  நடித்துள்ளனர்  என்பது  குறிப்பிடத்தக்கது.

Movies: Motta Siva Ketta Siva
Cast:


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Ninaithadhu yaaro

Ninaithadhu yaaro

64x64
Vaanam Thodatha Megam (Happy)

Vaanam Thodatha Megam (Happy)

64x64
Iravum varum pagalum varum

Iravum varum pagalum varum

64x64
Thanimaiyile (Sad)

Thanimaiyile (Sad)

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Collection of Thathuva padalgal

Play

64x64

Tamil Songs by MSV, Ilayaraja and other music Directors

Play

64x64

Tamil Mid Songs - 200

Play

64x64

Kamal Hassan Tamil Songs Jukebox - Best Hits Collection

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Music Concert

Thai Manne Vanakkam - A. R. Rahman - Full Concert 2013
Thai Manne Vanakkam - A. R. Rahman - Full Concert 2013

Thai Manne Vanakkam - A. R. Rahman - Full Concert 2013

see more

Profiles

64x64

Taapsee

B'Day: 1987-08-01
Role: Actress, model

64x64

Jwala Gutta

B'Day: 1983-09-07
Role: badminton player,actress

64x64

Jacquline Fernandez

B'Day: 1985-08-11
Role: Actress, model

64x64

Payal Ghosh

B'Day: 1989-11-13
Role: Actress, Model

more profiles