ஷங்கரை புகழும் பிரபல நடிகர்

Posted: 2016-07-04 09:10:49

 இயக்குனர்  ஷங்கர்  தற்போது  '2.0'  திரைப்படத்தை  இயக்கி  வருகிறார்.  இதில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  எமி ஜாக்சன்,  அக்ஷய் குமார்  உள்ளிட்ட  பலர்  நடித்து  வருகின்றனர்.  இதன் அடுத்த கட்ட  படப்பிடிப்பு  வரும்  ஜூலை  மாதத்தில்  தொடங்கவுள்ளன.  

 இந்நிலையில்  இந்த படத்தில்  வில்லனாக  நடிக்கும்  அக்ஷய்  குமார்,  இயக்குனர்  ஷங்கரை  புகழ்ந்து  பேசியுள்ளார்.  'ஷங்கரை  ஒரு  இயக்குனராக  மட்டும்  நாம்  பார்க்க கூடாது.  ஒவ்வொரு  படத்திற்கு முன்பும்  அந்த  படம்  எப்படி  அமையவேண்டும்  என்பதை  அவர்  மாதக்கணக்கில்  ஒரு  விஞ்ஞானியை  போல  ஆய்வு  செய்கிறார்.  

 அவரை  நான்  ஒரு  சைன்டிஸ்ட்டாக  தான்  பார்க்கிறேன்  என்று  கூறியுள்ளார்.  மேலும்  அவர்  சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தோடு  இணைந்து  நடிப்பதில்  தனக்கு  மிகவும்  மகிழ்ச்சி.  அவரது  ஸ்டைலை  கண்டு  நான்  வியந்துப்  போனேன்  என்றும்  தெரிவித்துள்ளார்.

Movies:
Cast: Shankar


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
paal vaNNam paruvam kaNdu...

paal vaNNam paruvam kaNdu...

64x64
Ennum pozhuthil inbam

Ennum pozhuthil inbam

64x64
Enge neeyo naanum ange

Enge neeyo naanum ange

64x64
Vaa vaa anbe poojai undu

Vaa vaa anbe poojai undu

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

A Goog Collection of Melodies

Play

64x64

T M Soundararajan Chennai Function 2004

Play

64x64

Ilayaraja's Best Video Songs

Play

64x64

Yuvan Shankar Raja Tamil Songs

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Thenkinnam
Thenkinnam

Thenkinnam

see more

Music Concert

Endrendrum Raja - Ilayaraja Introduction
Endrendrum Raja - Ilayaraja Introduction

Endrendrum Raja - Ilayaraja Introduction

see more

Profiles

64x64

Ishitha Sharma

B'Day: 1990-02-08
Role: Actress

64x64

Anupama Kumar

B'Day: 1974-12-04
Role: Actress, model, journalist, anchor, visualizer, television producer

64x64

Tashu Kaushik

B'Day: 1985-10-20
Role: Actress, model

64x64

Arthi puri

B'Day: 0000-01-08
Role: Actress, model

more profiles