கர்ப்பமான பிரபல நடிகை

Posted: 2016-07-04 09:11:52

 பாலிவுட்டில்  அவ்வப்போது  நடிகை  கரீனா கபூர்  குறித்து  பல்வேறு  வதந்திகள்  வெளிவரும்  நிலையில்,  தற்போது  ஒரு  உண்மை  செய்தி  வெளியாகியுள்ளது.  

 நடிகை  கரீனா கபூர்  கர்ப்பமாக  இருக்கிறார்  என  கூறப்படுகிறது.  மேலும்  இந்த  தகவலை,  கரீனா  கபூரின்  கணவர்  சைப் அலி கான்  தனது  சமூக  வலைதளத்தில்  உறுதிப்படுத்தியுள்ளார்.  அவர்  கூறியதாவது,  

 எனது  மனைவி  கரீனா கபூர்  கர்ப்பமாக  இருக்கிறார்.  வரும்  டிசம்பர்  மாதம்  எங்களுக்கு  குழந்தை  பிறக்க  உள்ளது.  இந்த  தகவலை  நானும்  எனது  மனைவி  கரீனாவும்,  மகிழ்ச்சியுடன்  உங்களோடு  பகிர்ந்துக்  கொள்கிறோம்...  எங்களை  ஆசீர்வதியுங்கள்'  என்று  டிவிட் செய்துள்ளார்.

Movies:
Cast: Kareena Kapoor


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Saranam saranam

Saranam saranam

64x64
Manasukulla Nayana Satham

Manasukulla Nayana Satham

64x64
Pallavi endru mannan ketka

Pallavi endru mannan ketka

64x64
maarukO maarukO....

maarukO maarukO....

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Tamil Devotional Songs Collection

Play

64x64

1 moon,1 sun and 1 TMS - 3 hours non stop TMS songs

Play

64x64

T M Soundararajan Chennai Function 2004

Play

64x64

Sweeter Then The Honey

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Havina Hede
Havina Hede

Havina Hede

see more

Music Concert

Yuvan Shankar Raja Malaysia Concert 2012
Yuvan Shankar Raja Malaysia Concert 2012

Yuvan Shankar Raja Malaysia Concert 2012

see more

Profiles

64x64

Kushboo

B'Day: 1970-09-29
Role: Actress

64x64

Aditi Sharma

B'Day: 1983-08-24
Role: Actress

64x64

Charmi

B'Day: 1987-05-17
Role: Actress

64x64

Reka

B'Day: 1970-05-18
Role: Actress

more profiles