அட்டகத்தி தினேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி

Posted: 2016-07-04 09:13:33

 'அட்டகத்தி'  திரைப்படத்திற்கு  பிறகு  இரண்டாவது  முறையாக  தினேஷ்  மற்றும்  நந்திதா  இருவரும்  இணைந்து  'உள்குத்து'  என்ற  திரைப்படத்தில்  நடித்துள்ளனர்.  இந்த  படத்தை  கார்த்திக் ராஜு  இயக்குகிறார்.  ஜஸ்டின் பிரபாகரன்  இசையமைக்கிறார்.  
 கெனன்யா  பிலிம்ஸ்  மற்றும்  இயக்குனர்  கார்த்திக்  ராஜு  இருவரும்  இணைந்து   இந்த படத்தை  தயாரிக்கின்றனர்.  மேலும்  இதில்  பாலசரவணன்,  சாயா  சிங்,  ஸ்ரீமன்,  ஷரத்,  திலீப் சுப்புராயன்  உள்ளிட்டோரும்  நடித்துள்ளனர்.  

 இதன்  படப்பிடிப்பு  நிறைவடைந்த  நிலையில்,  வரும்  ஆகஸ்ட்  மாதம்  இப்படம்  வெளிவரும்  என  தகவல்  வந்துள்ளது.  மேலும் கிராம  பின்னணியில்  உருவாகியுள்ள  இந்த  படத்தின்  திரையரங்கு  விநியோகஸ்த  உரிமைகளை  அபி பிக்டர்ஸ்  பெற்றுள்ளது.  

Movies: Ulkuthu
Cast:


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Yaar antha nilavu

Yaar antha nilavu

64x64
Aaduvathu vetry mayil

Aaduvathu vetry mayil

64x64
anhthi varum nhEram vanhthathoru raakam..

anhthi varum nhEram vanhthathoru raakam..

64x64
azaikkaathE nhinaikkaathE avaithanilE..

azaikkaathE nhinaikkaathE avaithanilE..

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Ilayaraja's Best Video Songs

Play

64x64

Payanangal mudivathillai - Ilaiyanila - Ilaiyaraaja - SPB

Play

64x64

Best Tamil Songs

Play

64x64

Sweeter Then The Honey

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Thambikku Entha
Thambikku Entha

Thambikku Entha Ooru

see more

Music Concert

Endrendrum Raja - Ilayaraja Introduction
Endrendrum Raja - Ilayaraja Introduction

Endrendrum Raja - Ilayaraja Introduction

see more

Profiles

64x64

Anaswara

B'Day: 1994-01-01
Role: Actress, model

64x64

Esha Gupta

B'Day: 1985-11-28
Role: Actress, Model

64x64

Singer Usha

B'Day: 1980-05-29
Role: Singer

64x64

Bhumika Chawla

B'Day: 1975-08-21
Role: Actress

more profiles