சைனா சென்ற கலையரசன்

Posted: 2016-07-04 09:14:34

 'மெட்ராஸ்'  திரைப்படத்தில்  நடித்து,  சினிமாவில்  உச்சத்திற்கு  சென்ற  கலையரசன்  தற்போது  'கபாலி'  திரைப்படத்தில்  ரஜினிகாந்தோடு  இணைந்து  நடித்துள்ளார்.  இதையடுத்து  இவர்  நடிப்பில்  அண்மையில்  'ராஜ மந்திரி'  திரைப்படம்  வெளிவந்துள்ளது.  

 இந்த  படம்  மக்களிடம்  நல்ல  வரவேற்பு  பெற்று  வெற்றி  பெற்று  வரும்  நிலையில்,  கலையரசன்  தற்போது  ஒரு  புது  படத்தில்  நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.  இயக்குனர்  ஏ.ஆர்.முருகதாஸிடம்  உதவியாளராக  பணிபுரிந்த  ஹர்ஷவர்தன்  இயக்கும் 'சைனா'  என்ற  புதுப்படத்தில்  கலையரசன்  நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.  

 சஸ்பென்ஸ் த்ரில்லர்  திரைப்படமாக  இந்த  படம்  உருவாகுகிறது.  இதில்  ரிட்டுவர்மா  ஹீரோயினாக  நடிக்கிறார்.  வேத்  என்பவர்  இந்த  படத்திற்கு  இசையமைக்கிறார். மேலும்  இந்த  படத்தின்  முதல் லுக்  போஸ்டர்  நேற்று  வெளியாகி,  நல்ல  வரவேற்பு  பெற்றது  என்பது  குறிப்பிடத்தக்கது.

Movies:
Cast:


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Sekka chivantha

Sekka chivantha

64x64
kaathal makaraaNi kavithai poo viriththaaL...

kaathal makaraaNi kavithai poo viriththaaL...

64x64
aayiram nhilavE vaa Oraayiram nhilavE...

aayiram nhilavE vaa Oraayiram nhilavE...

64x64
Adiyenai paaramma.

Adiyenai paaramma.

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Tamil Mid Songs - 200

Play

64x64

Ilayaraja's Best Video Songs

Play

64x64

A Goog Collection of Melodies

Play

64x64

Sweeter Then The Honey

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Music Concert

A live-in concert by Ilayaraja
A live-in concert by Ilayaraja

A live-in concert by Ilayaraja

see more

Profiles

64x64

RamyaKrishnan

B'Day: 1967-09-15
Role: Actress, model

64x64

Angela Johnson

B'Day: 1982-05-14
Role: Actress, model

64x64

Vidisha

B'Day: 1986-04-28
Role: Actress, model

64x64

Bhanu

B'Day: 1991-11-14
Role: Actress

more profiles