8 திரைப்படங்களில் நடிக்கும் சாந்தினி

Posted: 2016-07-04 09:15:44

 பாக்யராஜின்  இயக்கத்தில்,  அவரது  மகன்  சாந்தனு  உடன்  இணைந்து  'சித்து ப்ளஸ் 2'  திரைப்படத்தில்  நடித்தவர்  சாந்தினி.  இவர்  கடந்த  சில  வருடங்களாக  படவாய்ப்புகள்  இல்லமால்  அவதிப்பட்டு  வந்த  நிலையில்,  தற்போது  8  திரைப்படங்களில்  புக்காகி  நடித்து  வருகிறார்  என  கூறப்படுகிறது.

 பூபதி பாண்டியன்  இயக்கத்தில்  விமலுடன்  ‘மன்னர்  வகையரா’, சிபிராஜுடன்  ‘கட்டப்பாவை காணோம்’,  பரத்துடன்  ‘என்னோடு விளையாடு’, அஞ்சனா  இயக்கத்தில்  ‘பல்லாண்டு வாழ்க’, நடன இயக்குனர்  கவுதம்  இயக்கத்தில்  ‘கண்ணுல காச காட்டப்பா’, அமீர்  தயாரிப்பில்  ‘டாலர் தேசம்’,  சந்தோஷுடன்  ‘நான்  அவளை சந்தித்த போது’, நவின் கிருஷ்ணா–கீர்த்தி  சுரேசுடன் ‘அயனா இஷ்டம் நூவு’ என்ற  தெலுங்கு  படம்  ஆகிய  8 படங்களில்  நடித்து  வருகிறார். 

 மேலும்  அவருக்கு  நிறைய  படங்களில்  நடிக்கும்  வாய்ப்பு  வருவதாகவும்,  கால் ஷீட்  இல்லாத  காரணத்தால்,  தயாரிப்பாளர்களிடம்   நடிக்க  மறுப்புத்  தெரிவித்து  வருவதாகவும்  கூறப்படுகிறது.

Movies:
Cast:


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Ponnandhi maalai pozhudhu

Ponnandhi maalai pozhudhu

64x64
ithu kuzanhthai paadum thaalaaddu...

ithu kuzanhthai paadum thaalaaddu...

64x64
Kannirandum minna minna

Kannirandum minna minna

64x64
Aalayamaniyin Osaiyai Kettu

Aalayamaniyin Osaiyai Kettu

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Tamil Mid Songs - 200

Play

64x64

Sweeter Then The Honey

Play

64x64

T M Soundararajan Chennai Function 2004

Play

64x64

Payanangal mudivathillai - Ilaiyanila - Ilaiyaraaja - SPB

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Music Concert

Ilayaraja Live Concert 2014
Ilayaraja Live Concert 2014

Ilayaraja Live Concert 2014

see more

Profiles

64x64

Nargis Fakhri

B'Day: 1979-10-20
Role: Model, Actress

64x64

Soundarya

B'Day: 1972-07-18
Role: Actress,film producer

64x64

Rohini

B'Day: 1968-03-12
Role: Actress, lyricist, screenwriter, voice actress, director

64x64

Urvashi Rautela

B'Day: 1994-02-25
Role: Actress, model

more profiles