கபாலி திரைப்படத்தின் ரன்னிங் டைம் வெளியானது

Posted: 2016-07-05 10:03:52

 ரஜினிகாந்த்  நடிப்பில்  தற்போது  உருவாகியுள்ள  திரைப்படம்  'கபாலி'.  இந்த  படத்தின்  ரிலீஸ்  தேதியை  தற்போது  ரசிகர்கள்  ஆவலுடன்  எதிர்ப்பார்த்து  உள்ள  நிலையில்,  இப்படத்தின்  ரன்னிங் டைம்  வெளியாகியுள்ளது.  

 வரும்  ஜூலை 22-ந்தேதி  வெளியாகவுள்ள  'கபாலி'  திரைப்படம்  மொத்தம்  2 மணி  நேரம்,  32  நிமிடம்  ஓடவுள்ளதாக  கூறப்படுகிறது.  மேலும்  இந்த  படத்தின்  சென்சார்  அறிவிப்புகள்  விரைவில்  வெளிவரவுள்ளதாக  தகவல்கள்  வந்துள்ளன.  

 கபாலி  திரைப்படத்தை  பா.ரஞ்சித்  இயக்கி,  கலைப்புலி  தாணு  தயாரித்துள்ளார்.  இதில்  ராதிகா அப்டே,  தன்ஷிகா,  ஜான் விஜய்,  வினோத்,  அட்டகத்தி தினேஷ்,  கலையரசன், ரித்விகா  உள்ளிட்ட  பலர்  நடித்துள்ளனர்.  சந்தோஷ் நாராயணன்  இந்த  படத்திற்கு  இசையமைத்துள்ளார்.

Movies: Kabali
Cast:


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Manathil enna ninaivugalo

Manathil enna ninaivugalo

64x64
Pattodu ragam inge mothudhamma

Pattodu ragam inge mothudhamma

64x64
ungkappaa vaangkith thanhtha kuthirai...

ungkappaa vaangkith thanhtha kuthirai...

64x64
Vaa vaa vaathiyaare vaa

Vaa vaa vaathiyaare vaa

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Makkal Thilagam M.G.R Super Hit Melody Songs by KV. Mahadevan.

Play

64x64

Best Tamil Songs

Play

64x64

Payanangal mudivathillai - Ilaiyanila - Ilaiyaraaja - SPB

Play

64x64

Tamil Devotional Songs Collection

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Thillana Mohanambal
Thillana Mohanambal

Thillana Mohanambal

see more

Music Concert

Yuvan Shankar Raja's Kanavugal Concert
Yuvan Shankar Raja's Kanavugal Concert

Yuvan Shankar Raja's Kanavugal Concert

see more

Profiles

64x64

Ankitha(telugu)

B'Day: 0000-05-27
Role: Actress , Producer

64x64

Malavika Menon

B'Day: 1998-05-03
Role: Actress

64x64

Divya Spandana

B'Day: 1982-11-29
Role: Actress, Politician

64x64

Shalini

B'Day: 1980-11-20
Role: Actress

more profiles