மோகினி திரைப்படத்தில் த்ரிஷாவின் கதாப்பாத்திரம் என்ன?

Posted: 2016-07-05 10:05:03

 த்ரிஷா  நடிப்பில்  வரும்  ஜூலை 8-ந்தேதி,  'நாயகி'  திரைப்படம்  வெளிவரவுள்ளது  என்பதனை  நாம்  அனைவரும்  அறிந்தோம்.  இதையடுத்து  அவர்  'சாக்லேட்'  மற்றும்  'மதுரே' உள்ளிட்ட  திரைப்படங்களை  இயக்கிய  மாதேஷ்  இயக்கத்தில்,  'மோகினி'  என்ற  திகில்  திரைப்படத்தில்  நடித்து  வருகிறார்.  

 கடந்த  ஒரு  மாதங்காலமாக  இதன்  படப்பிடிப்பு  லண்டனில்  நடைபெற்று,  நிறைவடைந்துள்ளது.  பேய்  கதையை  கொண்டு  உருவாகும்  இப்படத்தில்  த்ரிஷா,  சமையல்  செப்பாக  நடிக்கிறார்.  

 லண்டனில்  நடைபெறும்  ஒரு  போட்டியில்  கலந்து  கொள்ள  சென்ற  த்ரிஷா,  அங்கு  ஒரு  பேய்  வீட்டில்  மாட்டிக்  கொள்கிறார். அவர்  அங்கிருந்து  எவ்வாறு  தப்பி  வருகிறார்  என்பதே  இப்படத்தின்  கதை  என  கூறப்படுகின்றது.

 மேலும்  இந்த  படத்தில்  கணேஷ்,  யோகி பாபு,  மதுமிதா,  ஸ்வாமிநாதன்  உள்ளிட்ட பலரும்  நடிக்கின்றனர்.  இதில்  த்ரிஷாவுடன்  இணைந்து  நடிக்கவுள்ள  ஹீரோவை  தற்போது  படக்குழுவினர்  பரிசீலினை  செய்து  வருகின்றனர்.  இதுகுறித்த  அறிவிப்புகள்  விரைவில்  வெளிவரும்  என  எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Movies:
Cast: Trisha


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Enna porutham namakkul

Enna porutham namakkul

64x64
machsaana vachsikkadi munhthaana mudichsula

machsaana vachsikkadi munhthaana mudichsula

64x64
Paarthathenna Paarvai Ennai Vaattuthe

Paarthathenna Paarvai Ennai Vaattuthe

64x64
Kettadhu kidaikkum

Kettadhu kidaikkum

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Kamal Hassan Tamil Songs Jukebox - Best Hits Collection

Play

64x64

T M Soundararajan Chennai Function 2004

Play

64x64

Makkal Thilagam M.G.R Super Hit Melody Songs by KV. Mahadevan.

Play

64x64

1 moon,1 sun and 1 TMS - 3 hours non stop TMS songs

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Thara Thappattai
Thara Thappattai

Thara Thappattai

see more

Music Concert

A live-in concert by Ilayaraja - Andrum Indrum Endrum Part1 of 4
A live-in concert by Ilayaraja - Andrum Indrum Endrum Part1 of 4

A live-in concert by Ilayaraja - Andrum Indrum Endrum Part1 of 4

see more

Profiles

64x64

Shraddha Das

B'Day: 1987-03-04
Role: Actress, model

64x64

Vahbiz Model

B'Day: 1985-11-28
Role: Actress, model

64x64

Neha Dhupia

B'Day: 1980-08-27
Role: Actress,model

64x64

Liyani

B'Day: 1988-03-28
Role: Actress

more profiles