வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மஞ்சிமா மோகன்

Posted: 2016-07-05 10:06:10

 விஷால்  தற்போது  'கத்தி சண்டை'  திரைப்படத்தில்  நடித்து  வருகிறார்.  இந்த  படத்தை  அடுத்து  அவர்  லிங்குசாமி  இயக்கத்தில்  'சண்டைக்கோழி-2'  திரைப்படத்தில்  நடிக்கவுள்ளார்.  இந்த  படத்தில்  ஹீரோயினாக  மஞ்சிமா மோகன்  நடிக்கவுள்ளார்  என  செய்திகளில்  கூறப்படுகிறது.  

 இதை  அறிந்த  மஞ்சிமா மோகன்,  தற்போது  இதற்கு  விளக்கம்  அளித்துள்ளார்.  'சண்டைக்கோழி-2'  திரைப்படத்தில்  நான்  நடிக்க  ஒப்பந்தமாகவில்லை.  இதுகுறித்து  என்னிடம்  இதுவரை  யாரும்  பேசவில்லை.  அந்த  படத்தில்  நான்  நடிக்க  ஒப்பந்தமாகியிருப்பதாக  வெளிவந்துள்ள  செய்திகள்  முற்றிலும்  தவறானது.  இதை  யாரும்  நம்ப  வேண்டாம்  என்று  கூறியுள்ளார்.  

 மேலும்  மஞ்சிமா மோகன்,  சிம்புவுடன்  இணைந்து  'அச்சம் என்பது மடமையடா'  திரைப்படத்தில்  நடித்துள்ளார்.  இந்த  படத்தை  அடுத்து  அவர்  சுசீந்திரன்  இயக்கத்தில்,  விஷ்ணுவுடன்  இணைந்து  ஒரு  படம்  நடித்து  வருகிறார்  என்பது  குறிப்பிடத்தக்கது.

Movies:
Cast: N. Lingusamy


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
raathaa raathaa nhee engkE...

raathaa raathaa nhee engkE...

64x64
Anbu Malargalin Solai Idhu Aasai Manam Itta Kolam Idhu

Anbu Malargalin Solai Idhu Aasai Manam Itta Kolam Idhu

64x64
Ilamai kovil ondru

Ilamai kovil ondru

64x64
Enna maharani azhagu

Enna maharani azhagu

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Super hit Tamil songs - Heart touching

Play

64x64

Best Tamil Songs

Play

64x64

T M Soundararajan Chennai Function 2004

Play

64x64

Ilayaraja's Best Video Songs

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Meagamann
Meagamann

Meagamann

see more

Music Concert

Ilayaraja Live Concert 2014
Ilayaraja Live Concert 2014

Ilayaraja Live Concert 2014

see more

Profiles

64x64

Anu Haasan

B'Day: 1970-06-15
Role: Actress, model, TV anchor, entrepreneur

64x64

Shanvi

B'Day: 0000-12-08
Role: Actress, model

64x64

Sradha Arya

B'Day: 1987-08-17
Role: actress, model

64x64

Minissha Lamba

B'Day: 1985-01-18
Role: Actress, model

more profiles