நடிகர் சங்க பதவியிலிருந்து விலகும் கருணாஸ்

Posted: 2016-07-05 10:07:12

 சமீபத்தில்  நடைபெற்ற  நடிகர் சங்கத் தேர்தலில், பதவி  ஏற்ற  கருணாஸ்  அண்மையில்  திருவாடனை  சட்டமன்ற  தொகுதியின்  எம்.எல்.ஏவாகவும்  தேர்வு  செய்யபட்டார்.  மேலும்  இவர்  தனுஷ்  உடன்  இணைந்து  'கொடி'  மற்றும்  சந்தானத்தின்  'தில்லுக்கு  துட்டு'  உள்ளிட்ட  திரைப்படங்களிலும்  நடித்து  உள்ளார்.  

 சட்டமன்ற  தொகுதி  பணிகளை  மேற்கொண்டு  வரும்  கருணாஸிற்கு,  தற்போது  திரைப்படங்களிலும்  நடிக்க  அதிக  வாய்ப்பு  வருகின்றது.  இதனால்  எதிர்காலத்தில்,  அவரால்  நடிகர்  சங்க  பணிகளை  மேற்கொள்ள  முடியாமல்  போனால்,  அவர்  நடிகர்  சங்க  பதவியை  ராஜினாமா  செய்ய்துவிடுவார்  என  கூறப்படுகின்றது.

 மேலும்  நடிகர்  சங்க  கட்டடம்  பணி  விரைவில்  தொடங்க  இருக்கும்  நிலையில்,  கருணாஸ்  நடிகர்  சங்கத்தில்  இருந்து,  விலக  முடிவு  செய்திருப்பது  அனைவருக்கும்  அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது.  

Movies:
Cast: Karunaas


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Konjam nilladi en kanne

Konjam nilladi en kanne

64x64
Nenje nenje maranthu vidu

Nenje nenje maranthu vidu

64x64
Anbe Vaa Arugile (Female)

Anbe Vaa Arugile (Female)

64x64
Pengal illatha ulagathile

Pengal illatha ulagathile

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Ilayaraja Tamil Songs - Best Hits Collection

Play

64x64

Payanangal mudivathillai - Ilaiyanila - Ilaiyaraaja - SPB

Play

64x64

Makkal Thilagam M.G.R Super Hit Melody Songs by KV. Mahadevan.

Play

64x64

Sweeter Then The Honey

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Paatha Kaanikkai
Paatha Kaanikkai

Paatha Kaanikkai

see more

Music Concert

MSV is legend Music Director Interview Part 2
MSV is legend Music Director Interview Part 2

MSV is legend Music Director Interview Part 2

see more

Profiles

64x64

Manimegalai

B'Day: 0000-05-07
Role: vj,Television actress

64x64

Taapsee

B'Day: 1987-08-01
Role: Actress, model

64x64

Pia Bajpai

B'Day: 1989-12-22
Role: Actress, Model

64x64

Angie Light

B'Day: 1976-11-14
Role: Actress,writer

more profiles