ஒரே படத்தில் விஜய்-மகேஷ் பாபு

Posted: 2016-07-05 10:08:44

 சுந்தர் சி  அடுத்து  ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம்  தயாரிக்கவுள்ள  100-வது  திரைப்படத்தை  இயக்கவுள்ளார்.  இந்த  படம்  தமிழ்,  தெலுங்கு,  ஹிந்தி  ஆகிய  மூன்று  மொழிகளிலும்  பிரம்மாண்டமாக  உருவாகவுள்ளது  ஆகியவற்றை  நாம்  அறிந்தோம்.  

 இதையடுத்து  இந்த  படத்தில்  விஜய்  மற்றும்  மகேஷ்  பாபு  நடிக்கவுள்ளதாக  கூறப்படுகிறது.  தமிழில்  நடிகர்  விஜய்யும்,  தெலுங்கு  ஆக்கத்தில்  மகேஷ் பாபுவும்,  ஹிந்தியில்  பிரபல  நடிகர்  ஒருவரும்  நடிக்கவுள்ளதாக  கூறப்படுகிறது.  

 மேலும்  இதுகுறித்த  அதிகார  பூர்வத்  தகவல்கள்  விரைவில்  வெளிவரும்  என  எதிர்ப்பார்க்கப்படுகிறது.  மேலும்  இந்த  படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான்  இசையமைக்கவுள்ளார்.   கலை இயக்குனராக  சாபுசிரில்  மற்றும்  கிராபிக்ஸ் நிபுணராக  கமலக்கண்ணன்  பணியாற்றவுள்ளதாக   கூறப்படுகிறது. 

Movies:
Cast: Sundar C


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Sirithu vaazha vendum

Sirithu vaazha vendum

64x64
Aaraariro Paadiyathaaro Thoongi Ponathaaro

Aaraariro Paadiyathaaro Thoongi Ponathaaro

64x64
Kokkara Kokkarakko Koovura Sevalukku

Kokkara Kokkarakko Koovura Sevalukku

64x64
Thannanthaniyaaga

Thannanthaniyaaga

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Payanangal mudivathillai - Ilaiyanila - Ilaiyaraaja - SPB

Play

64x64

Sweeter Then The Honey

Play

64x64

Makkal Thilagam M.G.R Super Hit Melody Songs by KV. Mahadevan.

Play

64x64

Tamil Devotional Songs Collection

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Kaavalkaaran
Kaavalkaaran

Kaavalkaaran (1967)

see more

Music Concert

A live-in concert by Ilayaraja
A live-in concert by Ilayaraja

A live-in concert by Ilayaraja

see more

Profiles

64x64

Mamta Mohandas

B'Day: 1984-11-14
Role: Actress, playback singer

64x64

Pinky

B'Day: 1987-02-28
Role: Actress, model

64x64

Anu Smruthi

B'Day: 1986-03-20
Role: Actress

64x64

Ramya (Divya Spandana)

B'Day: 1982-11-29
Role: Actress, Member of Parliament

more profiles