வெள்ளித்திரையிலிருந்து சின்னத் திரைக்கு சென்ற பிரபல நடிகையின் மகள்

Posted: 2016-07-05 10:10:23

 'கோ'  திரைப்படத்தின்  மூலம்  தமிழ்  சினிமாவிற்கு  அறிமுகமானவர்  பிரபல  நடிகை  ராதாவின்  மகள்  கார்த்திகா நாயர்.  இதையடுத்து  பாரதி ராஜா  இயக்கிய  'அன்னக்கொடி'  திரைப்படத்தில்  நடித்தார்.  இந்த  படம்  சுமாரான  வரவேற்பு  பெற்ற  நிலையில்,  இதையடுத்து  அருண் விஜய்  உடன்  இணைந்து  'வா டீல்'  திரைப்படத்தில்  நடித்தார்.  

 இந்த  படம்  இன்னும்  வெளிவராத  நிலையில்,  கார்த்திகாவிற்கு  படவாய்ப்புகள்  இல்லாமல்  போனது.  இதனால்  அவர்  தற்போது  சின்னத்திரையில்  உருவாகவுள்ள  பிரம்மாண்ட  சீரியல்  ஒன்றில்  நடிக்கவுள்ளார்.  

 பாஹுபலி  இயக்குனர்  ராஜமௌலியின்  தந்தை  விஜேந்திர பிரசாத்  எழுதும்  கதையை  கொண்டு  உருவாகவுள்ள  இந்த  சீரியலை  கோள்டி பெல்  என்பவர்  இயக்கவுள்ளார்.  இந்தியாவின்  முன்னணி  தொலைக்காட்சி  சேனலில், இந்த  சீரியல்  ஒளிப்பரப்பப்படவுள்ளது.  இதில்  கார்த்திகா நாயர்  முக்கிய  ரோலில்  நடிக்கவுள்ளதாக  தகவல்கள்  வெளிவந்துள்ளன.  

 மேலும்  இந்த  சீரியல் வெற்றியடைந்தால்,  இதன்  மூலம்  மீண்டும்  சினிமாவிற்கு  ரீ என்ட்ரி  கொடுக்கலாம்  என  கார்த்திகா எதிர்பார்த்துள்ளார்.  

Movies:
Cast: Radha


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Oru Kundumani Kulunguthadi Kannamma Kaathula Kaathula

Oru Kundumani Kulunguthadi Kannamma Kaathula Kaathula

64x64
Enge neeyo naanum ange

Enge neeyo naanum ange

64x64
iLanjsOlai pooththathaa enna jaalam...

iLanjsOlai pooththathaa enna jaalam...

64x64
saareeram illaamal sangkeethamaa...

saareeram illaamal sangkeethamaa...

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Iniya Paadalgal

Play

64x64

A Goog Collection of Melodies

Play

64x64

PB Sreenivas - Non-Stop Love Songs

Play

64x64

1 moon,1 sun and 1 TMS - 3 hours non stop TMS songs

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Aravathu Vanam
Aravathu Vanam

Aravathu Vanam

see more

Music Concert

Endrendrum Raja - Ilayaraja Introduction
Endrendrum Raja - Ilayaraja Introduction

Endrendrum Raja - Ilayaraja Introduction

see more

Profiles

64x64

Pratyusha

B'Day: 1981-08-29
Role: Actress

64x64

Sana Khan

B'Day: 1987-08-21
Role: Actress, model, dancer

64x64

Kanikha Thivari

B'Day: 1996-03-09
Role: Actress, model

64x64

Sri Divya

B'Day: 1991-05-25
Role: Actress

more profiles