தெறியை போல் உருவாகும் விஜய் 60

Posted: 2016-07-05 10:11:20

 அண்மையில்  விஜய்  நடிப்பில்  வெளிவந்த  'தெறி'  திரைப்படம்  ரசிகர்களிடம்  அமோக  வரவேற்பு  பெற்றது.  இந்த  படம்  சுமார்  150  கோடி  வசூலை  அள்ளி  சாதனை  படைத்துள்ளது.  இதில்  விஜய்யின்  மகளாக  நடிகை  மீனாவின்  மகள்  நைனிகா  நடித்து  அனைவரையும்  கவர்ந்தார்.  

 இந்த  படத்தில்  குழந்தை  நட்சத்திரமாக  அறிமுகமான  நைனிகாவை  போல்,  தற்போது  விஜய் 60  திரைப்படத்திலும்  ஒரு  குட்டி  பெண்  நடிக்கிறார்.  அவர்  வேறு  யாரும்  இல்லை  'சங்குசக்கரம்'  மற்றும்  சிபிராஜின்  'கட்டப்பாவை  காணோம்'  உள்ளிட்ட  திரைப்படங்களில்  நடிக்கும்  மோனிகா சிவா  தான்.  

 மோனிகா சிவா  தற்போது  விஜய் 60  திரைப்படத்தில்,  விஜய்யுடன்  இணைந்து  நடித்து  வருகிறார்.  தெறி  திரைப்படத்தில்,  விஜய்-நைனிகா  காட்சிகள்  நல்ல  வரவேற்பு  பெற்றதை  போல,  இந்த  படத்திலும்  மோனிகாசிவா-விஜய்  காட்சிகள்  நல்ல  வரவேற்பு  பெரும்  என  எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Movies:
Cast: Vijay


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
engkum maithili ethilum...

engkum maithili ethilum...

64x64
Malayoram mayile

Malayoram mayile

64x64
ippadi Or thaalaaddu paadavaa...

ippadi Or thaalaaddu paadavaa...

64x64
Kuthu vilakkeriya

Kuthu vilakkeriya

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Tamil Devotional Songs Collection

Play

64x64

Old Tamil Songs Collection

Play

64x64

Iniya Paadalgal

Play

64x64

1 moon,1 sun and 1 TMS - 3 hours non stop TMS songs

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Cooliekaran
Cooliekaran

Cooliekaran

see more

Music Concert

MSV is legend Music Director Interview Part 2
MSV is legend Music Director Interview Part 2

MSV is legend Music Director Interview Part 2

see more

Profiles

64x64

Sri Divya

B'Day: 1991-05-25
Role: Actress

64x64

Devayani

B'Day: 1974-06-22
Role: Actress

64x64

Sneha Ullal

B'Day: 1987-12-18
Role: Actress

64x64

Sopie Choudary

B'Day: 1981-02-08
Role: Actress, singer, songwriter, vj, television presenter

more profiles