கார்த்தியின் அடுத்த படம் தொடங்கும் தேதி இதோ...

Posted: 2016-07-05 10:12:45

 'தோழா'  திரைப்படத்திற்கு  பிறகு கார்த்தி,  'காஷ்மோரா'  திரைப்படத்தில்  நடித்து  வந்தார்.  இதன்  படப்பிடிப்பு  நிறைவடைந்து,  தற்போது  பின்தயாரிப்பு  பணிகள்  விறுவிறுப்பாக  நடைபெற்று  வருகின்றன.  

 இந்நிலையில்  கார்த்தி  அடுத்து  மணிரத்னம்  இயக்கத்தில்  நடிக்கவுள்ள  திரைப்படம்,  தொடங்கும்  தேதி  வெளியாகியுள்ளது.  மணிரத்னம்  இயக்கவுள்ள     படத்தில்  கார்த்தி  பைலட்டாக  நடிக்கவுள்ளார்.  இந்த     படத்தில்  அதிதி ஹாட்ரி  ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.  

 இதன்  முதற்கட்ட  படப்பிடிப்பு  வரும்  ஜூலை 8-ந்தேதி,  ஊட்டியில்  தொடங்குகிறது.  இதையடுத்து  காஷ்மீர்  மற்றும்  இந்தியாவின்  வெவ்வேறு  பகுதிகளில்  இதன்  படப்பிடிப்பை  நடத்த  படக்குழுவினர்  திட்டமிட்டுள்ளனர்.  

 மேலும்  முதன்முறையாக  மணிரத்னம்  இயக்கத்தில்  நடிக்கவுள்ள  கார்த்தி,  ஏற்கனவே  'ஆயுத எழுத்து'  திரைப்படத்தில்  மணிரத்னத்திற்கு  உதவியாளராக  பணியாற்றியுள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்கது.

Movies:
Cast: Mani Ratnam


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Vazhividu Vazhividu Vazhividu En Devi Varugiraal

Vazhividu Vazhividu Vazhividu En Devi Varugiraal

64x64
Enna paravai siragadithu

Enna paravai siragadithu

64x64
Adho vaaraandi vaaraandi

Adho vaaraandi vaaraandi

64x64
Ethaiyum thaanguven anbukkaga

Ethaiyum thaanguven anbukkaga

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

T M Soundararajan Chennai Function 2004

Play

64x64

Tamil Devotional Songs Collection

Play

64x64

A. R. Rahman Hits Collection

Play

64x64

Ilayaraja's Best Video Songs

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Music Concert

A. R. Rahman's sydney Concert 2010
A. R. Rahman's sydney Concert 2010

A. R. Rahman's sydney Concert 2010

see more

Profiles

64x64

Isha Singh

B'Day: 1989-00-00
Role: Actress, model

64x64

Meera Nandan

B'Day: 1990-11-26
Role: Actress

64x64

Manorama

B'Day: 1943-05-26
Role: Actress

64x64

Sruthika

B'Day: 1986-00-00
Role: Film actress

more profiles