ரிலீஸில் இருந்து தள்ளி போன த்ரிஷாவின் படம்

Posted: 2016-07-05 10:14:25

 'அரண்மனை-2'  திரைப்படத்திற்கு  பிறகு  த்ரிஷா  நடிப்பில்  அடுத்து  வெளிவரவுள்ள  திகில் திரைப்படம்  'நாயகி'.  இந்த  படத்தை  கோவர்தன்  இயக்கியுள்ளார்.  இதில்  த்ரிஷா  இரண்டு  தோற்றங்களில்  நடித்துள்ளார்.  

 இதன்  படப்பிடிப்பு  நிறைவடைந்த  நிலையில்,  வரும்  ஜூலை 8-ந்தேதி  திரையரங்குகளில்  வெளிவருவதாக  இருந்தது.  ஆனால்  தற்போது  இதன்  ரிலீஸ்  தேதியை  படக்குழுவினர்  ஒத்தி  வைத்துள்ளதாக  கூறப்படுகிறது.  

 தமிழ்  மற்றும்  தெலுங்கு  ஆகிய  இரு  மொழிகளிலும்  உருவாகியுள்ள  இந்த  படம்  வரும்  ஜூலை 15-ந்தேதி  வெளிவரும்  என  படக்குழுவினர்  அறிவித்துள்ளனர்.  மேலும்  'நாயகி'  திரைப்படம்  வெளிவர  ஏற்பட்ட  தாமதத்திற்கு  இயக்குனர்  கோவர்தன்,  ரசிகர்களிடம்  மன்னிப்பு  கேட்டுள்ளார்.  

 இந்த  படத்தின் தமிழ்  சென்சார்  முடிவு  வெளிவராத  காரணத்தாலே,  இதன்  ரீலீஸ்  ஒத்தி  போயுள்ளது.  மேலும்  இந்த  படத்தில்  த்ரிஷா,  கணேஷ்  வெங்கட்ராமன்,  கோவைசரளா,  ஜெய பிரகாஷ்,  மனோ  பாலா உள்ளிட்டோரும்  நடித்துள்ளனர்.  

Movies: Nayagi
Cast:


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
kaathal nhilaa thEynhthathO...

kaathal nhilaa thEynhthathO...

64x64
Mama onakku oru thoodhu vitten

Mama onakku oru thoodhu vitten

64x64
Adeyappa adeyappa

Adeyappa adeyappa

64x64
Ithazh Engum Muthukkal

Ithazh Engum Muthukkal

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Old Tamil Songs Collection

Play

64x64

Super hit Tamil songs - Heart touching

Play

64x64

PB Sreenivas - Non-Stop Love Songs

Play

64x64

Ilayaraja's Best Video Songs

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Idhaya Thamarai
Idhaya Thamarai

Idhaya Thamarai

see more

Music Concert

MSV is legend Music Director Interview Part 2
MSV is legend Music Director Interview Part 2

MSV is legend Music Director Interview Part 2

see more

Profiles

64x64

Sradha Arya

B'Day: 1987-08-17
Role: actress, model

64x64

Vandhana

B'Day: 1989-06-10
Role: Actress, model

64x64

Kutty Radhika

B'Day: 1986-11-01
Role: Actress, producer

64x64

Kavya Madhavan

B'Day: 1984-09-19
Role: Film actress

more profiles