நயன்தாரா படத்தின் டைட்டில் வெளியானது

Posted: 2016-07-05 10:15:31

 தமிழசினிமாவில்  முன்னணி  நடிகையாக  திகழும்  நயன்தாரா,  அண்மையில்  சிங்கப்பூரில்  நடைபெற்ற  விருது  வழங்கும்  விழாவில், 'நானும் ரவுடி தான்'  திரைப்படத்தில்  நடித்ததற்கான  சிறந்த  விருதினை  வென்றார்.  

 இதையடுத்து  விக்ரமுடன்  'இருமுகன்',  கார்த்தியுடன் 'காஷ்மோரா',  ஜீவாவின்  'திருநாள்'  மற்றும்  சிவகார்த்திகேயன்  உடன்  பெயரிடப்படாத  ஒரு  படம்  ஆகியவற்றில்  நடித்து  வரும்  நயன்தாராவின்  புதுப்படத்  தலைப்பு  ஒன்று  வெளியாகியுள்ளது.  

 இயக்குனர்  சற்குணத்தின்  உதவியாளர்  தாஸ்  ராமஸ்வாமி  இயக்கும்  திகில்  படத்தில்  நயன்தாரா  முக்கிய  ரோலில்  நடித்து  வருகிறார்.  இந்த  படத்திற்கு  'டோரா'  என்ற  தலைப்பை  படக்குழுவினர்  தேர்ந்தெடுத்து,  தற்போது  சமூக  வலைத்தளங்களில்  அதிகார  பூர்வமாக   அறிவித்துள்ளனர்.  

 மேலும்  இந்த  படத்தில்  நயன்தாராவின்  தந்தையாக  'தம்பி ராமைய்யா'  மற்றும்  ஹரிஷ்  உத்தமன்  ஆகியோரும்  நடித்து  வருகின்றனர்.

Movies:
Cast: A. Sarkunam, Nayantara


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Kalyana samayal saatham

Kalyana samayal saatham

64x64
Thirumana malargal

Thirumana malargal

64x64
Sangam valartha thamizh

Sangam valartha thamizh

64x64
Kalyana naal paarka sollalaama

Kalyana naal paarka sollalaama

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Tamil Songs by MSV, Ilayaraja and other music Directors

Play

64x64

Kamal Hassan Tamil Songs Jukebox - Best Hits Collection

Play

64x64

Golden Hits - Tamil Songs

Play

64x64

Collection of Thathuva padalgal

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Aankhein The
Aankhein The

Aankhein The Third Eye

see more

Music Concert

A live-in concert by Ilayaraja - Andrum Indrum Endrum Part1 of 4
A live-in concert by Ilayaraja - Andrum Indrum Endrum Part1 of 4

A live-in concert by Ilayaraja - Andrum Indrum Endrum Part1 of 4

see more

Profiles

64x64

Aasheeka

B'Day: 1980-01-13
Role: Actress, model

64x64

Tejaswi Madivada

B'Day: 1991-07-03
Role: Actress, model

64x64

Aishwarya Dhanush

B'Day: 1982-01-01
Role: dancer, Playback Singer, director

64x64

Lavanya Tripathi

B'Day: 1985-07-31
Role: Actress

more profiles