மாயவன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு

Posted: 2016-07-05 10:17:13

 தமிழசினிமாவில்  பல  வெற்றி  திரைப்படங்களை  தயாரித்து  விநியோகம்  செய்த  சி.வி.குமார்  தற்போது  'மாயவன்'  என்ற  திரைப்படத்தை  இயக்குகிறார்.  இந்த  படம்  தமிழ்  மற்றும்  தெலுங்குவில்  உருவாகுகிறது.  

 இந்த  படத்தின்  கதை,  திரைக்கதை,  வசனம்  ஆகியவற்றை  நலன் குமரசவாமி  எழுதியுள்ளார்.  இதில்  சந்தீப் கிஷன்  மற்றும்  லாவண்யா திரிபாதி  ஆகியோர்  முக்கிய  ரோலிலும்,  பாலிவுட்  நடிகர்  ஜாக்கி  ஷெராப்  வில்லனாகவும்  நடித்துள்ளார்.  

 இதன்  படப்பிடிப்பு  அண்மையில்  நிறைவடைந்து,  தற்போது  பின்தயாரிப்பு  பணிகள்  நடைபெற்று  வருகின்றன.  இந்நிலையில்  இந்த  படத்தின்  முதல் லுக் இன்று  மாலை  6  மணிக்கு  வெளிவரவுள்ளதாக  தகவல்கள்  வந்துள்ளன.  

 மேலும்  இந்த  படம்  சஸ்பென்ஸ்  த்ரில்லர்  திரைப்படமாக  உருவாகியுள்ளதாக  கூறப்படுகிறது.

Movies:
Cast: CV Kumar


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Nil gavani purappadu

Nil gavani purappadu

64x64
Panguni maadhathil

Panguni maadhathil

64x64
Kumbam Karai Sertha Thangaiya

Kumbam Karai Sertha Thangaiya

64x64
ithu kuzanhthai paadum thaalaaddu...

ithu kuzanhthai paadum thaalaaddu...

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Old Tamil Songs Collection

Play

64x64

Tamil Devotional Songs Collection

Play

64x64

Sweeter Then The Honey

Play

64x64

Tamil Songs by MSV, Ilayaraja and other music Directors

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Music Concert

MSV is legend Music Director Interview Part 2
MSV is legend Music Director Interview Part 2

MSV is legend Music Director Interview Part 2

see more

Profiles

64x64

Zareen Khan

B'Day: 1987-05-14
Role: Model, Actress

64x64

Laya

B'Day: 1981-01-13
Role: Actress, model,dancer

64x64

Sridevi

B'Day: 1963-08-13
Role: Actress, producer

64x64

Vidya Balan

B'Day: 1978-01-01
Role: Actress

more profiles