வடசென்னை திரைப்படத்தில் நடிப்பவர்களின் விவரங்கள் இதோ

Posted: 2016-07-05 10:18:28

 வெற்றிமாறன்  இயக்கத்தில்  தனுஷ் தற்போது  'வடசென்னை'  திரைப்படத்தில்  நடித்து  வருகிறார்.  இந்த  படத்தில்  தனுஷ்,  சமந்தா,  ஆண்ட்ரியா  ஆகியோர்  நடிப்பது  மட்டுமே  நாம்  அறிந்தோம்.  

 ஆனால்  தற்போது,  இந்த  படத்தில்  நடிப்பவர்களின்  முழு  விவரங்களும்  வெளியாகியுள்ளது.  நடிகர்  சமுத்திரக்கனி,  இந்த  படத்தில்  முக்கிய  குணச்சித்திர  கதாப்பாத்திரத்தில்  நடிக்கவுள்ளார்.  மேலும்  டானியல்  பாலாஜி,  கருணாஸ்,  வினோத் குமார்  பவன்  உள்ளிட்டோரும்  இந்த  படத்தில்  நடிக்கின்றனர்.  

 வடசென்னை  பகுதியில்  முன்னொரு  காலத்தில்,  நடந்த  உண்மை  சம்பவங்களை  கொண்டு  இப்படம்  உருவாகுகிறது.  இந்த  படத்தில்  தனுஷ்  இரண்டு  வித்தியாசமான  தோற்றங்களில்  நடிக்கிறார்.  மேலும்  இந்த  படத்திற்கு  சந்தோஷ் நாராயணன்  இசையமைக்கிறார்.

Movies:
Cast: Dhanush


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
mEkam anhtha mEkam athu vazi thEdum...

mEkam anhtha mEkam athu vazi thEdum...

64x64
Thamizhil adhu oru iniaya kalai

Thamizhil adhu oru iniaya kalai

64x64
Vaa Veliye Ilam Poonguyile

Vaa Veliye Ilam Poonguyile

64x64
Neethaane Endhan Pon Vasantham

Neethaane Endhan Pon Vasantham

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Best Tamil Songs

Play

64x64

T M Soundararajan Chennai Function 2004

Play

64x64

Tamil Mid Songs - 200

Play

64x64

Iniya Paadalgal

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Kanchana 2
Kanchana 2

Kanchana 2

see more

Music Concert

Yuvan Shankar Raja Malaysia Concert 2012
Yuvan Shankar Raja Malaysia Concert 2012

Yuvan Shankar Raja Malaysia Concert 2012

see more

Profiles

64x64

Saroj Khan

B'Day: 1948-11-22
Role: Dance choreographer

64x64

Pinky Savika

B'Day: 1986-06-19
Role: Actress, model, singer

64x64

Varsha Ashwathi

B'Day: 1989-04-22
Role: Actress, model

64x64

Meera Nandan

B'Day: 1990-11-26
Role: Actress

more profiles