சிம்புவுடன் இணைந்த ஹாட் நடிகை

Posted: 2016-07-05 10:23:33

 'இது நம்ம ஆளு'  திரைப்படத்திற்கு  பிறகு  சிம்பு,  ஆதிக்  ரவிச்சந்திரன்  இயக்கும்  'அன்பானவன் அடங்காதவன்  அசராதவன்'  திரைப்படத்தில்  நடித்து  வருகிறார்.  இந்த  படத்தில்  சிம்பு  மூன்று  கெட்டப்களில்  நடிக்கிறார்.  

 ஒரு  கதாப்பாத்திரத்தில்,  நடுத்தர  வயதுடைய  வில்லனாக  நடிக்கிறார்  என  கூறப்படுகிறது.  மற்ற  இரண்டு  கெட்டப்களின்  கதாப்பாத்திரம்  வெளிவரவில்லை.  இந்நிலையில்  நடுத்தர  வயதுடைய  சிம்புவின்  ஜோடியாக,  பிரபல  நடிகை  த்ரிஷாவை  நடிக்க  படக்குழுவினர்  கேட்டுள்ளனர்.  

 ஆனால்  த்ரிஷா  நடிக்க  மறுத்துள்ளார்.  தற்போது  இந்த  ரோலில்  ஹாட்  நடிகை  ஷரியா நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.  சிவாஜி,  கந்தசுவாமி  மற்றும் பல  முன்னணி  நடிகர்களோடு  நடித்த  ஷரியா  தற்போது  முதன்முறையாக  சிம்புவுடன்  நடிக்கவுள்ளார்.  

 மேலும்  லைக்கா  நிறுவனம்  தயாரிக்கும்  இந்த  படத்திற்க்கு  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Movies:
Cast: Shriya Saran, Silambarasan


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Neeyethaan enakku manavaatti

Neeyethaan enakku manavaatti

64x64
Deva Malligai Poove Poove

Deva Malligai Poove Poove

64x64
Paaraamal Paartha Nenjam

Paaraamal Paartha Nenjam

64x64
Saathi Malligai Samanju Nikkuthu

Saathi Malligai Samanju Nikkuthu

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Sweeter Then The Honey

Play

64x64

Makkal Thilagam M.G.R Super Hit Melody Songs by KV. Mahadevan.

Play

64x64

A. R. Rahman Hits Collection

Play

64x64

Ilayaraja Tamil Songs - Best Hits Collection

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Vetri Namade
Vetri Namade

Vetri Namade

see more

Music Concert

Engeyum Eppothum Raaja Episode 2
Engeyum Eppothum Raaja Episode 2

Engeyum Eppothum Raaja Episode 2

see more

Profiles

64x64

Sahithya Jagannathan

B'Day: 1989-07-11
Role: Actress, model

64x64

Taapsee

B'Day: 1987-08-01
Role: Actress, model

64x64

Keerthana

B'Day: 1992-08-17
Role: Film actress

64x64

Soundarya Rajinikanth Ashwin

B'Day: 1984-09-20
Role: Graphic designer, film producer, director

more profiles