முதன்முறையாக விஜய்யுடன் இணைந்த ஹாரிஸ் ஜெயராஜ்

Posted: 2016-07-05 10:24:34

 இசையமைப்பாளர்  ஹாரிஸ் ஜெயராஜ்,  தற்போது  சூர்யாவின்  'எஸ்-3',  விக்ரமின்  'இருமுகன்'  மற்றும்  ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ் பாபுவின்  பெயரிடப்படாத  புது  படம்  ஆகியவற்றிற்கு  இசையமைத்து  வருகிறார்.  

 இதையடுத்து  முதன்முறையாக  விஜய்  படத்திற்கு  ஹாரிஸ் ஜெயராஜ்  இசையமைக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.  இயக்குனர்  ஏ.எல்.விஜய்  தற்போது  பிரபு தேவா  மற்றும்  தமன்னா  நடிக்கும்  'தேவி' திரைப்படத்தை  இயக்கி  வருகிறார்.  

 இந்த  படத்தை  அடுத்து  அவர்  ஜெயம் ரவியை  வைத்து  ஒரு  புது  படம்  இயக்க  முடிவு  செய்துள்ளார்.  இந்த  படத்திற்கு  ஹாரிஸ் ஜெயராஜ்  இசையமைக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.  இதன்  படப்பிடிப்பு  மற்றும்  இதில்  நடிக்கவுள்ள  நடிகர்,  நடிகை  குறித்த  தகவல்கள்  விரைவில்  வெளிவரும்  என  எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Movies:
Cast: Harris Jayaraj


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Ninaithaal inikkum

Ninaithaal inikkum

64x64
Oru Jeevan Azhaithathu (Duet)

Oru Jeevan Azhaithathu (Duet)

64x64
Maalai pozhudhin

Maalai pozhudhin

64x64
vaan pOlE vaNNam koNdu...

vaan pOlE vaNNam koNdu...

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Old Tamil Songs Collection

Play

64x64

T M Soundararajan Chennai Function 2004

Play

64x64

Ilayaraja Tamil Songs - Best Hits Collection

Play

64x64

Yuvan Shankar Raja Tamil Songs

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Mundhinam Paartheney
Mundhinam Paartheney

Mundhinam Paartheney

see more

Music Concert

Ilayaraja Live Concert 2014
Ilayaraja Live Concert 2014

Ilayaraja Live Concert 2014

see more

Profiles

64x64

Nathalia Kaur

B'Day: 1990-08-15
Role: Actress, model

64x64

Lakshmi Manchu

B'Day: 1975-10-08
Role: Actress, Television hostess, Producer

64x64

Mumait Khan

B'Day: 1982-09-01
Role: Actress

64x64

Isha Chawla

B'Day: 1988-03-06
Role: Actress

more profiles