விஜய் சேதுபதிக்கு அறிவுரை கூறிய பிரபல நடிகை

Posted: 2016-07-05 10:25:44

 சமீபத்தில்  விஜய் சேதுபதி,  'மைக்கேல்'  என்ற  கதாப்பாத்திரத்தில்  நடித்த   'இறைவி'  திரைப்படம்  வெளிவந்தது.  இந்த  படம்  வெளிவந்த  நாளிலிருந்து  பல  சர்ச்சைகளை  கிளப்பியது. இந்தப்படம்  சினிமா  தயாரிப்பாளர்களை  தரக்குறைவாக  எடுத்துக்காட்டியுள்ளது  என்று  கூறி, சினிமா  தயாரிப்பாளர்கள்  சங்க  நிர்வாகிகள்,  இப்படத்தின்  இயக்குனர்  கார்த்திக் சுப்புராஜிற்கு  கண்டம்  தெரிவித்தனர்.  

 இதனையடுத்து  நடிகையும்,  சமூக  ஆர்வலருமான  லக்ஷ்மி ராமகிருஷ்ணன்,  இப்படம்  குறித்து,  தனது  சமூக  வலைதள  பக்கத்தில்,  கண்டனம்  தெரிவித்து,  சர்ச்சைக்குரிய  கருத்துக்களை  பதிவு  செய்தார்.  

 மேலும்  அவர்,  நடிகர்  விஜய் சேதுபதி  'மைக்கேல்'  என்ற  வன்முறை  கதாப்பாத்திரத்தில்  நடித்திருக்க  கூடாது, நிறைய  ரசிகர்களை  கொண்ட  நீங்கள்  இது  மாதிரியான  படங்களில்  நடிப்பதால்,  உங்கள்  இமேஜ்  பாதிப்படைய  வாய்ப்புள்ளது.  நல்ல  கதாப்பாத்திரங்களை  தேர்வு  செய்து  நடித்து,  சமுதாயத்திற்கு  எடுத்துக்காட்டாக  இருக்குமாறு  கேட்டுக்  கொள்கிறேன்  என்று  பதிவு  செய்துள்ளார்.  

Movies: Iraivi
Cast: Lakshmi Ramakrishnan


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Kannane nee vara

Kannane nee vara

64x64
Indraikku Yen Indha Anandame

Indraikku Yen Indha Anandame

64x64
Kandathai sollugiren

Kandathai sollugiren

64x64
Uchimalai Megangal

Uchimalai Megangal

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

PB Sreenivas - Non-Stop Love Songs

Play

64x64

Golden Hits - Tamil Songs

Play

64x64

Kamal Hassan Tamil Songs Jukebox - Best Hits Collection

Play

64x64

Collection of Thathuva padalgal

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Music Concert

Yuvan Shankar Raja Malaysia Concert 2012
Yuvan Shankar Raja Malaysia Concert 2012

Yuvan Shankar Raja Malaysia Concert 2012

see more

Profiles

64x64

Washna Ahamad

B'Day: 1989-08-13
Role: Actress

64x64

Geetha

B'Day: 1962-00-00
Role: Actress

64x64

Anuradha Mehta

B'Day: 1983-04-08
Role: Actress

64x64

Sriya Reddy

B'Day: 1983-04-03
Role: Actress, model, VJ

more profiles