தீபாவளிக்கு வெளிவரும் சந்தானத்தின் படம்

Posted: 2016-07-06 04:38:20

 சந்தானம்  மூன்றாவது  முறையாக  ஹீரோவாக  நடித்துள்ள  'தில்லுக்கு துட்டு' திரைப்படம்  வரும்  ஜூலை 8-ந்தேதி  வெளிவருகிறது  என்பதனை  நாம்  அறிந்தோம்.  

 இதையடுத்து  அவர்  நடிப்பில்  உருவாகிவரும்  'சர்வர்  சுந்தரம்'  வரும்  தீபாவளி  பண்டிகை  அன்று  வெளிவரவுள்ளதாக  கூறப்படுகிறது.  இந்த  படத்தில்  சந்தானம்  சமையல்  செப்பாக  நடிக்கிறார்.  இதன்  படப்பிடிப்பு தற்போது  சென்னையில் விறுவிறுப்பாக  நடைபெற்று  வருகின்றன.  

 ஆனந்த் பல்கி  என்பவர்  இந்த  படத்தை  இயக்குகிறார்.  இதில்  சந்தானத்திற்கு  ஜோடியாக  வைபவி சந்தியாலா  நடிக்கிறார்.  இவர்  இந்த  படத்தின்  மூலம்  தமிழ்  சினிமாவிற்கு  அறிமுகமாகிறார்  என்பது  குறிப்பிடத்தக்கது.  மேலும்  இந்த  படத்திற்கு  சந்தோஷ் நாராயணன்  இசையமைக்கிறார்.

 இதையடுத்து  இந்த  படம்  1964-ம்  ஆண்டு,  பழம்பெரும்  காமெடி  நடிகர்  நாகேஷ்  நடித்த  'சர்வர் சுந்தரம்'  படத்தை  தழுவி  உருவாக்குகிறது  என்பது  குறிப்பிடத்தக்கது.  

Movies:
Cast: Santhanam


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Un Pakkathila Oru Poova Vacha Andha Poovum Mayangi Pogum

Un Pakkathila Oru Poova Vacha Andha Poovum Mayangi Pogum

64x64
Isai Paadum Thendral

Isai Paadum Thendral

64x64
Amma enbadhu

Amma enbadhu

64x64
Kannile iruppathenna

Kannile iruppathenna

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Super hit Tamil songs - Heart touching

Play

64x64

Tamil Devotional Songs Collection

Play

64x64

A. R. Rahman Hits Collection

Play

64x64

Ilayaraja Tamil Songs - Best Hits Collection

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Ha Okka Nimisham
Ha Okka Nimisham

Ha Okka Nimisham

see more

Music Concert

MSV is legend Music Director Interview Part 1
MSV is legend Music Director Interview Part 1

MSV is legend Music Director Interview Part 1

see more

Profiles

64x64

Hamsa Devi

B'Day: 1984-12-19
Role: Actress, Model

64x64

RamyaKrishnan

B'Day: 1967-09-15
Role: Actress, model

64x64

Urvashi Rautela

B'Day: 1994-02-25
Role: Actress, model

64x64

Vithika Sheru

B'Day: 1993-00-00
Role: Actress, model

more profiles