சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு சென்ற விஜய் ஆண்டனி

Posted: 2016-07-06 04:39:36

 இசையமைப்பாளர்  விஜய் ஆண்டனி  தற்போது  திரைப்படங்களில்  ஹீரோவாக  நடித்து  வருகிறார்.  இவர்  நடிப்பில்,  சமீபத்தில்  வெளிவந்த  'பிச்சைக்காரன்'  திரைப்படம்  ரசிகர்களிடம்  அமோக  வரவேற்பு  பெற்று  வெற்றியடைந்தது.  

 இந்த  படத்தை  அவர்  தனது  'விஜய் ஆண்டனி பிலிம்  ப்ரொடக்ஷன் ஹவுஸ்'  சார்பில்  தயாரித்தார்  என்பது  குறிப்பிடத்தக்கது.  மேலும்  சினிமாவில்  இசையமைப்பாளராக  அறிமுகமாகி,  அதன்  பின்  ஹீரோ,  தயாரிப்பாளர்  என்று  அடுத்தடுத்த  கட்டத்திற்கு  சென்ற  விஜய் ஆண்டனி,  தற்போது  மேலும்  ஒரு  புதிய  பணியை  செய்ய  முடிவு  செய்துள்ளார்.  

 அவர்  விரைவில்,  தமிழ்  சினிமாவில்   வெளிவரவுள்ள  நல்ல  திரைப்படங்களை  தயாரிப்பாளர்களிடம்  இருந்து  விலைக்கு  வாங்கி,  திரையரங்கிற்கு  விநியோகம்  செய்யும்  பணியை  தொடங்கவுள்ளார்  என  கூறப்படுகிறது.  

 மேலும்  விஜய் ஆண்டனி  நடிப்பில்,  'ஷைத்தான்'  மற்றும்  'எமன்'  ஆகிய  இருதிரைப்படங்கள்  உருவாகி  வருகின்றன  என்பது  குறிப்பிடத்தக்கது.

Movies:
Cast: Vijay Antony


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Mayile Mayile Un Thogai Enge (HQ)

Mayile Mayile Un Thogai Enge (HQ)

64x64
sinhthanai sey manamE...

sinhthanai sey manamE...

64x64
paathakolusu paaddu paadi varum...

paathakolusu paaddu paadi varum...

64x64
Sorgam pakkathil

Sorgam pakkathil

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Old Tamil Songs Collection

Play

64x64

Makkal Thilagam M.G.R Super Hit Melody Songs by KV. Mahadevan.

Play

64x64

Payanangal mudivathillai - Ilaiyanila - Ilaiyaraaja - SPB

Play

64x64

Tamil Devotional Songs Collection

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Music Concert

A live-in concert by Ilayaraja
A live-in concert by Ilayaraja

A live-in concert by Ilayaraja

see more

Profiles

64x64

Shruthi Jha

B'Day: 1986-02-26
Role: Actress

64x64

Ritu Barmecha

B'Day: 0000-12-16
Role: Actress, model

64x64

Mukti Mohan

B'Day: 1987-06-21
Role: Actress, model,dancer

64x64

Nikhita

B'Day: 1981-07-06
Role: Actress

more profiles