மணிரத்னத்தின் அடுத்த திரைப்படத்தில் பிரபல காமெடியன்

Posted: 2016-07-06 04:41:02

 'ஓகே கண்மணி'  திரைப்படத்திற்கு  பிறகு  இயக்குனர்  மணிரத்னம்  அடுத்து, கார்த்திக்  நடிக்கவுள்ள  ஒரு  புது  திரைப்படத்தை  இயக்கவுள்ளார். இந்த  படத்தில்  ஹீரோயினாக  அதிதி ஹாட்ரி  நடிக்கவுள்ளார்.  ஏ.ஆர்.ரஹ்மான்  இசையமைக்கவுள்ளார்.

 இதன்  படப்பிடிப்பு  நாளை  மறுநாள்  அதாவது  ஜூலை  8-ந்தேதி  தொடங்கவுள்ளது.  முதற்கட்ட  படப்பிடிப்பை,  படக்குழுவினர்  ஊட்டியில்  நடத்த  முடிவு  செய்துள்ளனர்.  இதையடுத்து  காஷ்மீர்  மற்றும்  இந்தியாவின்  சில  முக்கிய  பகுதிகளில்  படப்பிடிப்பை  நடத்தவுள்ளனர்.  இந்த  படத்தில்  கார்த்தி  பைலட்டாக  நடிக்கவுள்ளார்  ஆகியவற்றை  நாம்  முன்பே  அறிந்தோம்.  

 இதையடுத்து  இந்த படத்தில்,  பிரபல  காமெடியன்  ஆர்.ஜெ.பாலாஜி,  காமெடி  கேரக்ட்டரில்  நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார்  என்பது  வெளியாகியுள்ளன.  மேலும்  'நானும் ரவுடி தான்' திரைப்படத்திற்கு  பிறகு,  ஆர்.ஜெ.பாலாஜிக்கு  நிறைய  திரைப்பட  வாய்ப்புகள்  குவிந்து  வருகின்றன  என்பது  குறிப்பிடத்தக்கது.

Movies:
Cast: Karthik Sivakumar


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
paruvam kaninhthu vanhtha paavai varuka...

paruvam kaninhthu vanhtha paavai varuka...

64x64
Alai Meethu Thadumaaruthe Siru Odam

Alai Meethu Thadumaaruthe Siru Odam

64x64
Om Namaha

Om Namaha

64x64
Unna Paartha Nerathile

Unna Paartha Nerathile

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Collection of Thathuva padalgal

Play

64x64

Makkal Thilagam M.G.R Super Hit Melody Songs by KV. Mahadevan.

Play

64x64

Tamil Mid Songs - 200

Play

64x64

Iniya Paadalgal

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

காதல்

காதல் தோல்வி கூட | Kaadhal Tholvi Kooda (Tamil Short Film) HD ...

Today's Movies

Kallazhagar
Kallazhagar

Kallazhagar

see more

Music Concert

Engeyum Eppothum Raaja Episode 2
Engeyum Eppothum Raaja Episode 2

Engeyum Eppothum Raaja Episode 2

see more

Profiles

64x64

Aasheeka

B'Day: 1980-01-13
Role: Actress, model

64x64

Sachu

B'Day: 1948-00-00
Role: Actress

64x64

Priyanka Kothari

B'Day: 1983-11-30
Role: Actress, Stage performer

64x64

Aishwarya Rai Bachchan

B'Day: 1973-11-01
Role: Actress, Model

more profiles