முதன்முறையாக சரண்யா செய்யும் புது முயற்சி என்ன?

Posted: 2016-07-06 04:42:30

 நடிகை  சரண்யா  ஏராளமான  திரைப்படங்களில்,  முன்னணி  நடிகர்களுக்கு  அம்மா  கதாப்பாத்திரத்தில்  தற்போது  நடித்து  வருகிறார்.  'ஓகே கண்மணி',  'களவாணி',  '24'  உள்ளிட்ட  திரைப்படங்களில்  இவர்  நடித்த  கதாப்பாத்திரம்  பெயர்  பெற்றவை  என்பது  குறிப்பிடத்தக்கது.  

 மேலும்  நடிகை  சரண்யா,  சமீபத்தில்  'பெங்களூர்  நாட்கள்'  திரைப்படத்தில்,  பாபி சிம்ஹாவின்  அம்மாவாக  வித்தியாசமான  ரோலில்  நடித்திருந்தார்.  இந்த படத்தை  அடுத்து  அவர்  தற்போது  ஓர்  புது  முயற்சி  எடுத்துள்ளார்.  

 'என்னமோ நடக்குது'  திரைப்பட  இயக்குனர் ராஜபாண்டி  இயக்கும்  'அச்சமின்றி'  திரைப்படத்தில்,  சரண்யா  நெகட்டிவ்  ரோலில்  நடிக்கிறார்.  இதில்  விஜய் வசந்த்  மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே  ஆகியோர்  முக்கிய  ரோலில்  நடிக்கின்றனர்.  

 மேலும்  சரண்யா  நெகட்டிவ்  ரோலில்  நடிப்பது  இதுவே  முதன்முறை  என்பது  குறிப்பிடத்தக்கது.  

Movies:
Cast: Saranya Ponvannan


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Varaathu Vandha Nayagan Ore Sirandha Or Varan

Varaathu Vandha Nayagan Ore Sirandha Or Varan

64x64
ada vaa vaa raajaa ennOdu paada...

ada vaa vaa raajaa ennOdu paada...

64x64
kaNkaL onRaaka kalanhthathaal...

kaNkaL onRaaka kalanhthathaal...

64x64
Aaha Silukku Thaavani Kaathula Parakkuthu

Aaha Silukku Thaavani Kaathula Parakkuthu

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Best Tamil Songs

Play

64x64

Ilayaraja's Best Video Songs

Play

64x64

Iniya Paadalgal

Play

64x64

Super hit Tamil songs - Heart touching

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Raman Thediya
Raman Thediya

Raman Thediya Seethai

see more

Music Concert

A live-in concert by Ilayaraja
A live-in concert by Ilayaraja

A live-in concert by Ilayaraja

see more

Profiles

64x64

Genelia

B'Day: 1987-08-05
Role: Actress, Model, Host

64x64

Monika

B'Day: 1987-08-25
Role: Actress

64x64

Mrudhula Murali

B'Day: 1990-06-08
Role: Actress, Model, Anchor, Classical Dancer

64x64

Kainaz Motivala

B'Day: 1986-11-20
Role: Actress

more profiles