மணிரத்னம் படத்தலைப்பு வெளியானது

Posted: 2016-07-06 04:43:55

 இயக்குனர்  மணிரத்னம்  அடுத்து  கார்த்தி  நடிக்கவுள்ள  பெயரிடப்படாத  திரைப்படத்தை  இயக்கவுள்ளார். இதன்  படப்பிடிப்பு  வரும் 8-ந்தேதி  தொடங்கவுள்ள  நிலையில்,  படக்குழுவினர்  படப்பிடிப்பை  ஊட்டியில்  நடத்த  முடிவு  செய்துள்ளனர்.  

 இதனைத்  தொடர்ந்து,  தற்போது  இந்த  படத்தின்  தலைப்பு  வெளியாகியுள்ளது.  இந்த  படத்திற்கு  மணிரத்னம்  'காற்று வெளியிடை'  என்ற  தலைப்பை  தேர்ந்தெடுத்துதுள்ளதாக  கூறப்படுகின்றது.  மேலும்  இந்த தலைப்பு  மகாகவி பாரதியாரின்  புகழ்பெற்ற  காதல்  பாடல்களில்  ஒன்றான  'காற்று வெளியிடை கண்ணம்மா'  என்ற  பாடலில்  வரும் வார்த்தைகள்  என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும்  இந்த  படத்தில்  கார்த்தி  பைலட்டாக  நடிக்கிறார்  என்பது  குறிப்பிடத்தக்கது.  இதில்  நடிக்கவுள்ள  துணை  நடிகர்  மற்றும்  தொழில்நுட்ப  கலைஞர்கள்  குறித்த  அதிகார  பூர்வத்த  தகவல்கள்  விரைவில்  வெளிவரும்  என  எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Movies:
Cast: Mani Ratnam


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Yei... paadal ondru.. raagam ondru

Yei... paadal ondru.. raagam ondru

64x64
Vetri meethu vetri vanthu

Vetri meethu vetri vanthu

64x64
vaan pOlE vaNNam koNdu...

vaan pOlE vaNNam koNdu...

64x64
Nilavum malarum paaduthu

Nilavum malarum paaduthu

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Super hit Tamil songs - Heart touching

Play

64x64

Iniya Paadalgal

Play

64x64

Tamil Mid Songs - 200

Play

64x64

Golden Hits - Tamil Songs

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Unnaiye Kadhalipen
Unnaiye Kadhalipen

Unnaiye Kadhalipen

see more

Music Concert

Endrendrum Raja - Ilayaraja Introduction
Endrendrum Raja - Ilayaraja Introduction

Endrendrum Raja - Ilayaraja Introduction

see more

Profiles

64x64

Manya

B'Day: 1982-10-07
Role: Film actress

64x64

Revathy

B'Day: 1966-07-08
Role: Actress, director, social worker

64x64

Parvathy Omanakuttan

B'Day: 1987-12-20
Role: Actress, Model

64x64

Aishwarya Dhanush

B'Day: 1982-01-01
Role: dancer, Playback Singer, director

more profiles