உதயநிதியின் அடுத்த பட அப்டேட் இதோ

Posted: 2016-07-06 04:45:54

 'மனிதன்'  திரைப்படத்திற்கு  பிறகு  உதயநிதி ஸ்டாலின்  அடுத்து  எழில்  இயக்கத்தில்  ஒரு  புது  படத்தில்  நடிக்கவுள்ளார்  என்பதை  அவர்  சமீபத்தில்  தனது  சமூக  வலைதள  பக்கத்தில்  உறுதிப்படுத்தினார்.  

 இதையடுத்து  இந்த  படத்தில்  உதயநிதிக்கு  ஜோடியாக  நடிக்கவுள்ள  நடிகையை  தற்போது  படக்குழுவினர்  பரிசீலினை  செய்து  வருகின்றனர். மேலும்  இந்த  படத்தில்  காமெடி  ரோலில்  சூரி  நடிக்கவுள்ளார்.  

 வழக்கமாக  உதயநிதி  படங்களில்,  சந்தானம்  தான்  காமெடி  ரோலில்  நடிப்பார்.  ஆனால்  அவர்  தற்போது  திரைப்படங்களில்  ஹீரோவாக  நடிப்பதால்,  காமெடி  ரோலில்  நடிக்க  மறுத்து  வருகிறார்.  இதனால்  முதன்முறையாக  இந்த புதிய  படத்தில்  சூரி,  உதயநிதி  உடன்  இணைந்து   நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.  

 மேலும் எழில்  இயக்கத்தில்  சமீபத்தில்  வெளிவந்த  'வேலைன்னு வந்திட்டா  வெள்ளைக்காரன்'  திரைப்படம்  ரசிகர்களிடம்  அமோக  வரவேற்பு  பெற்று  வெற்றியடைந்தது  என்பது  குறிப்பிடத்தக்கது.  

Movies:
Cast: Udhayanidhi Stalin


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Thaalaattu Ketkatha Per Ingu Yaaru

Thaalaattu Ketkatha Per Ingu Yaaru

64x64
Adi aathee aathee

Adi aathee aathee

64x64
Uyire uyirin oliye

Uyire uyirin oliye

64x64
Ennai eduthu

Ennai eduthu

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Tamil Devotional Songs Collection

Play

64x64

Kamal Hassan Tamil Songs Jukebox - Best Hits Collection

Play

64x64

1 moon,1 sun and 1 TMS - 3 hours non stop TMS songs

Play

64x64

Makkal Thilagam M.G.R Super Hit Melody Songs by KV. Mahadevan.

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Veettoda Mappillai
Veettoda Mappillai

Veettoda Mappillai

see more

Music Concert

Ilayaraja Live Concert 2014
Ilayaraja Live Concert 2014

Ilayaraja Live Concert 2014

see more

Profiles

64x64

Harinakshi

B'Day: 1985-09-11
Role: Actress, model

64x64

S.N.Lakshmi

B'Day: 1927-00-00
Role: Actress, model

64x64

Gopika

B'Day: 1984-08-26
Role: Actress, model

64x64

Monalisha

B'Day: 1982-10-21
Role: Actress,model

more profiles