இருமுகன் திரைப்பட பாடல்கள் குறித்த தகவல்

Posted: 2016-07-06 04:47:18

 '10 எண்றதுக்குள்ள'  திரைப்படத்திற்கு  பிறகு  விக்ரம்  'இருமுகன்'  திரைப்படத்தில்  நடித்து  வருகிறார்.  ஆனந்த் ஷங்கர்  இயக்கும்  இந்த  படத்தை  ஷிபு  தமீன்ஸ்  தயாரிக்கிறார்.  இதில்  விக்ரம்,  நயன்தாரா,  நித்யா மேனன்  ஆகியோர்  முக்கிய  ரோலில்  நடித்துள்ளனர்.  இந்த  படத்திற்கு  ஹாரிஸ் ஜெயராஜ்  இசையமைத்து  வருகிறார்.  

 இந்த  படத்தில்  மொத்தம்  ஐந்து  பாடல்கள்  இடம்பெறவுள்ளதாகவும்,  இந்த  பாடல்களை  ஹாரிஸ்  ஜெயராஜ்  கம்போசிங்  செய்து  முடித்துவிட்டதாகவும்,  விரைவில்  அவர்  இந்த பாடல்களின்  மாஸ்டர்  காப்பியை, படக்குழுவினரிடம்  ஒப்படைக்க  உள்ளதாகவும்  கூறப்படுகிறது.  

 மேலும்  இந்த  மாஸ்டர்  காப்பியை பெற்றபின்,  படக்குழுவினர்  இசை  வெளியீட்டு  தேதியை,  அதிகார  பூர்வமாக  அறிவிப்பர்  என  எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

Movies: Irumugan
Cast:


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Nenjil kudiyirukkum

Nenjil kudiyirukkum

64x64
Kangalukkenna

Kangalukkenna

64x64
Athai madi methaiyadi

Athai madi methaiyadi

64x64
Poove Poove Ponnamma

Poove Poove Ponnamma

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Ilayaraja's Best Video Songs

Play

64x64

Iniya Paadalgal

Play

64x64

Payanangal mudivathillai - Ilaiyanila - Ilaiyaraaja - SPB

Play

64x64

PB Sreenivas - Non-Stop Love Songs

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Thollaikatchi
Thollaikatchi

Thollaikatchi

see more

Music Concert

Vaanam Mella - Neethane En Ponvasantham. Amazing Ilayaraja's Voice
Vaanam Mella - Neethane En Ponvasantham. Amazing Ilayaraja's Voice

Vaanam Mella - Neethane En Ponvasantham. Amazing Ilayaraja's Voice

see more

Profiles

64x64

Angie Light

B'Day: 1976-11-14
Role: Actress,writer

64x64

Gehna vashist

B'Day: 1993-06-16
Role: Actress, model

64x64

Neha Dhupia

B'Day: 1980-08-27
Role: Actress,model

64x64

Jiah Khan

B'Day: 1988-02-20
Role: Actress, Model,

more profiles