சூர்யா அடுத்து ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பாரா? அல்லது முத்தைய்யா இயக்கத்திலா...

Posted: 2016-07-06 04:49:04

 '24'  திரைப்படத்திற்கு  பிறகு  சூர்யா,  தற்போது  ஹரி  இயக்கும்  'எஸ்-3'  திரைப்படத்தில்  நடித்து  வருகிறார்.  இதில்  சூர்யா,  அனுஷ்கா,  ஸ்ருதி ஹாசன்  ஆகியோர்  முக்கிய  ரோலில்  நடிக்கின்றனர்.  இதன்  படப்பிடிப்பு  தற்போது  இறுதிக்கட்டத்தில்  உள்ளது.  

 இதையடுத்து  சூர்யா,  'மெட்ராஸ்',  'கபாலி'  உள்ளிட்ட  திரைப்படங்களை  இயக்கிய  பா.ரஞ்சித்  இயக்கத்தில்  நடிப்பார்  என  செய்திகள்  வெளிவந்துள்ள  நிலையில்,  தற்போது  'கொம்பன்',  'மருது'  திரைப்பட  இயக்குனர்  முத்தைய்யா  இயக்கத்தில்  சூர்யா  நடிப்பார்  என  கூறப்படுகிறது.  

 இதுகுறித்து  தற்போது  தயாரிப்பாளர்  ஞானவேல் ராஜா  விளக்கம்  அளித்துள்ளார்.  அவர்  கூறியதாவது,  'இயக்குனர்  முத்தைய்யா  எங்கள்  நிறுவனம்  தயாரிக்கவுள்ள  ஒரு  படத்தை  இயக்க  ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது  கதை  விவாதம்  நடைபெற்று  வருகிறது.  விரைவில்  அதிகார  பூர்வமாக  இந்த  படம்  குறித்த  அறிவிப்புகளை  நாங்கள்  வெளியிடுவோம்'  என்று  கூறியுள்ளார்.  

 மேலும்  சூர்யா,  ரஞ்சித்  இயக்கத்தில்  நடிப்பாரா  அல்லது  முத்தைய்யா  இயக்கத்தில்  நடிப்பாரா  என்பதை  நாம்  பொறுத்திருந்து  தான்  பார்க்க  வேண்டும்.

Movies:
Cast: Surya


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Sindhu nathiyin misai

Sindhu nathiyin misai

64x64
Kathum Kuyile Kathum Kuyile Un Kaathil Onnu Sollalama

Kathum Kuyile Kathum Kuyile Un Kaathil Onnu Sollalama

64x64
O maanE maanE unnaith thaanE..

O maanE maanE unnaith thaanE..

64x64
Nilavu thoongum neram

Nilavu thoongum neram

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Kamal Hassan Tamil Songs Jukebox - Best Hits Collection

Play

64x64

Iniya Paadalgal

Play

64x64

Ilayaraja's Best Video Songs

Play

64x64

Best Tamil Songs

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Parvarish
Parvarish

Parvarish

see more

Music Concert

Ilayaraja Live Concert 2014
Ilayaraja Live Concert 2014

Ilayaraja Live Concert 2014

see more

Profiles

64x64

Madalasa Sarma

B'Day: 0000-09-26
Role: Model, actress

64x64

Anushka Sharma

B'Day: 1988-05-01
Role: Actress, model

64x64

Raagini

B'Day: 1990-05-24
Role: Actress, model

64x64

Rani Mukerji

B'Day: 1978-03-21
Role: Actress

more profiles