தாறுமாறு பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு

Posted: 2016-07-06 04:50:11

 விக்ரம் பிரபு  நடிப்பில்  தற்போது  'வீர சிவாஜி'  திரைப்படம்  உருவாகியுள்ளது.  இதில்  ஹீரோயினாக,  அஜித்தின்  மனைவி  ஷாலினியின்  தங்கை  ஷாமிலி  நடித்துள்ளார்.  கணேஷ் விநாயக் இயக்கியுள்ள  இந்த  படத்தை  நந்தகோபால்  தயாரித்துள்ளார்.  

 இந்த  படத்திற்கு  டி.இமான்  இசையமைத்துள்ளார்.  இதன்  படப்பிடிப்பு  நிறைவடைந்த  நிலையில்,   இந்த  படத்தில்  இடம்பெற்றுள்ள  'தாறு மாறு'  பாடல்  வெளியீடு  குறித்த  செய்திகள்  வெளியாகியுள்ளது. 

 'தாறு மாறு'  என்ற  குத்துப்  பாடலை,  நடிகர்  சிம்பு  பாடியுள்ளார்.  டி.இமான்  இசையமைப்பில்  சிம்பு  பாடிய  இந்த  பாடல்,  வரும்  14-ந்தேதி  வெளிவரவுள்ளதாக  இசையமைப்பாளர்  டி.இமான்  தனது  சமூக  வலைதள  பக்கத்தில்  அதிகார பூர்வமாக  அறிவித்துள்ளார்.  

 மேலும்  சிம்பு  பாடிய  முந்தைய  பாடல்களை  போல,  இந்த பாடலும்  ரசிகர்களிடம்  அமோக  வரவேற்பு  பெரும்  என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Movies:
Cast: Silambarasan


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
padippula jeerO nhadippula heerO...

padippula jeerO nhadippula heerO...

64x64
Mella pesungal pirar ketka koodathu

Mella pesungal pirar ketka koodathu

64x64
Chinnanchiru Kiliye Chithira Poovizhiye

Chinnanchiru Kiliye Chithira Poovizhiye

64x64
Ondre ondru nee thara

Ondre ondru nee thara

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

T M Soundararajan Chennai Function 2004

Play

64x64

Tamil Songs by MSV, Ilayaraja and other music Directors

Play

64x64

A. R. Rahman Hits Collection

Play

64x64

Collection of Thathuva padalgal

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Kannum Kannum
Kannum Kannum

Kannum Kannum

see more

Music Concert

A live-in concert by Ilayaraja - Andrum Indrum Endrum Part1 of 4
A live-in concert by Ilayaraja - Andrum Indrum Endrum Part1 of 4

A live-in concert by Ilayaraja - Andrum Indrum Endrum Part1 of 4

see more

Profiles

64x64

Priyal Gor

B'Day: 1994-11-02
Role: Actress

64x64

Karthika Nair

B'Day: 1992-06-27
Role: Actress

64x64

Sonakshi Sinha

B'Day: 1987-06-02
Role: Actress, costume designer

64x64

Baby Shreya

B'Day: 1997-09-09
Role: Actress,Model

more profiles