காஷ்மோரா திரைப்படத்தில் அடுத்த கட்டத்திற்கு சென்ற கார்த்தி

Posted: 2016-07-06 04:51:44

 கார்த்தி  நடிப்பில்  அடுத்து  வெளிவரவுள்ள  திரைப்படம்  'காஷ்மோரா'.  இந்த  படத்தை  கோகுல்  இயக்கியுள்ளார்.  ட்ரீம் வாரியர்  தயாரிக்கும்  இந்த  படத்திற்கு  சந்தோஷ்  நாராயணன்  இசையமைக்கிறார்.  இதில்  கார்த்தி,  நயன்தாரா  மற்றும்  ஸ்ரீ திவ்யா  ஆகியோர்  முக்கிய  ரோலில்  நடித்துள்ளனர்.

 இதன்  படப்பிடிப்பு  நிறைவடைந்து,  தற்போது  பின்தயாரிப்பு  பணிகள்  விறுவிறுப்பாக  நடைபெற்று  வருகின்றன.  இந்த  படத்தின்  டப்பிங்  பணிகள்  நேற்று  முன்தினம்  சிறிய  பூஜையுடன்  தொடங்கிய  நிலையில்,  தற்போது கார்த்தி  இந்த  படத்திற்காக   டப்பிங்  பேசிவருகிறார்.  

 கார்த்தி  டப்பிங்  பேசிய  போது,  எடுக்கப்பட்ட  புகைப்படம்  ஒன்று  சமூக  வலைதளத்தில்  வெளியாகியுள்ளது.  அந்த  புகைப்படத்தில்,  அவர் உடல்  மெலிந்து  காணப்படுகிறார்.  'காஷ்மோரா'  திரைப்படத்தை  அடுத்து  மணிரத்னம்  படத்தில்  அவர்  நடிக்கவுள்ளதால்,  இந்த  படத்திற்காக  உடல்  எடை  மெலிந்து  உள்ளார்.  

 மேலும்  காஸ்மோரா  திரைப்படத்தில்  கார்த்தி,  மூன்று  கெட்டப்களில்  நடித்துள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்கது.

Movies:
Cast:


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Ullam rendum ondru

Ullam rendum ondru

64x64
Engirundho Ennai Azhaithathenna

Engirundho Ennai Azhaithathenna

64x64
Ola Kudisaiyile Nee Irunthaalum

Ola Kudisaiyile Nee Irunthaalum

64x64
Pattu paavaadai enge

Pattu paavaadai enge

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Makkal Thilagam M.G.R Super Hit Melody Songs by KV. Mahadevan.

Play

64x64

A. R. Rahman Hits Collection

Play

64x64

Iniya Paadalgal

Play

64x64

Old Tamil Songs Collection

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Senthamizh
Senthamizh

Senthamizh Selvan

see more

Music Concert

Ilayaraja Live Concert 2014
Ilayaraja Live Concert 2014

Ilayaraja Live Concert 2014

see more

Profiles

64x64

Ashley Greene

B'Day: 1987-02-21
Role: Actress, model

64x64

Madhulagna Das

B'Day: 1992-09-08
Role: Actress

64x64

Namitha

B'Day: 1981-05-10
Role: actress, model

64x64

Esha Deol

B'Day: 1981-11-02
Role: Actress, model

more profiles