திருக்குறள் மீது பற்றுக் கொண்ட பவன் கல்யாண்

Posted: 2016-07-06 04:52:54

 தெலுங்கு  சினிமாவில்  முன்னணி  நடிகர்களுள்  ஒருவரான  பவன் கல்யாண்,  தற்போது  இருப்படங்களில்  நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.  தமிழில்  அஜித்  நடிப்பில்  வெளிவந்த  'வேதாளம்'  திரைப்படத்தின்  தெலுங்கு  ரீமேக்கில்  அவர்  நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்த  படத்தை  டாலி  இயக்கவுள்ளார்.  

 இதையடுத்து  திருவிக்ரம்  இயக்கவுள்ள  ஒரு  படத்திலும்  அவர்  நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்நிலையில்  தற்போது  வெளிவந்த  தகவலில்,  பவன்  கல்யாணிற்கு,  திருக்குறள்  மீது  அளவற்ற  பற்று  உள்ளதாகவும்,  அவர் திருக்குறளின்  ஆங்கில  பதிப்பகத்தை,  வாசிப்பதில்  மிகுந்த  ஆர்வம்  கொண்டவர்  என்று  கூறப்படுகிறது.  

 மேலும் அவர்  தனது  ஓய்வு  நேரத்தில்,  திருக்குறள்  படிப்பதை  ஒரு  பழக்கமாக  கொண்டுள்ளார்  என்றும்  தகவல்  வெளிவந்துள்ளது. மேலும்  திருக்குறள்  மீது  நாட்டம்  கொண்ட   பவன் கல்யாணின்  எண்ணங்கள்  சிறக்க  தமிழ்ப்ளெக்ஸ்  சார்பில்  வாழ்த்துக்கள்.

Movies:
Cast: Pawan Kalyan


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
oru nhaayakan uthayamaakiRaan...

oru nhaayakan uthayamaakiRaan...

64x64
Ennaanga maappillai

Ennaanga maappillai

64x64
Sangam valartha thamizh

Sangam valartha thamizh

64x64
Pongum Aagaaya Gangai Gangai Ilamangai

Pongum Aagaaya Gangai Gangai Ilamangai

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Yuvan Shankar Raja Tamil Songs

Play

64x64

PB Sreenivas - Non-Stop Love Songs

Play

64x64

Old Tamil Songs Collection

Play

64x64

T M Soundararajan Chennai Function 2004

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Puriyatha Anandham
Puriyatha Anandham

Puriyatha Anandham Puthithaga Aarambam

see more

Music Concert

A. R. Rahman's sydney Concert 2010
A. R. Rahman's sydney Concert 2010

A. R. Rahman's sydney Concert 2010

see more

Profiles

64x64

Aarthi Puri

B'Day: 0000-01-08
Role: Actress, Model

64x64

Seema Biswas

B'Day: 1965-01-14
Role: Actress

64x64

Sonam Kapoor

B'Day: 1985-06-09
Role: Actress

64x64

Mayuri

B'Day: 1983-00-00
Role: Actress

more profiles