வேதாளம், டார்லிங், தெறியோடு கனக்ட்டான சிம்புவின் 'அஅஅ'

Posted: 2016-07-06 04:54:40

 சிம்பு  நடிப்பில்  அடுத்து  'அச்சம் என்பது மடமையடா'  திரைப்படம்  வெளிவரவுள்ளது.  இந்த  படத்தை  அடுத்து  அவர்  ஆதிக் ரவிச்சந்திரன்  இயக்கும்,  'அன்பானவன்  அடங்காதவன் அசராதவன்' திரைப்படத்தில்  நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்த  படத்தில்  அவர்  மூன்று  கெட்டப்பில்  நடிக்கவுள்ளார்.  இந்த  படத்திற்கு  யுவன்  ஷங்கர் ராஜா  மொத்தம் 9  பாடல்கள்  கம்போசிங்  செய்யவுள்ளார்  ஆகியவற்றை  நாம்  முன்பே  அறிந்தோம்.  

 இதையடுத்து  'அஅஅ'  திரைப்படம்,  டார்லிங்,  வேதாளம்  மற்றும்  தெறி  திரைப்படத்தோடு  கனக்ஷன்  ஆகியுள்ளதாக  கூறப்படுகிறது.  'டார்லிங்'  திரைப்படத்தின்  ஒளிப்பதிவாளர்  கிருஷ்ணன் வசந்த்  மற்றும்  'வேதாளம்'  திரைப்படத்தின் எடிட்டர்  ஆண்டனி  ரூபென்  மற்றும்  'தெறி',  'விஜய் 60'  திரைப்படத்தின்  காஸ்டியூம்  டிசைனர் சத்யா  ஆகியோர்  சிம்புவின்  படத்தில்  பணியாற்ற  ஒப்பந்தமாகியுள்ளனர்.  

 மேலும்  இந்த  படத்தில்  ஒரு  கதாநாயகியாக ஷரியா  நடிக்கவுள்ளார்  என  கூறப்படுகிறது.  இதுகுறித்த  அதிகார  பூர்வத்  தகவல்கள்  விரைவில்  வெளிவரும்  என  எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Movies:
Cast: Silambarasan


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Itho Itho En Nenjile Ore Paadal

Itho Itho En Nenjile Ore Paadal

64x64
Mudhan Mudhalaga Kadhal Duet

Mudhan Mudhalaga Kadhal Duet

64x64
Manathile Oru Paattu Mazhai Varum Athai Kettu

Manathile Oru Paattu Mazhai Varum Athai Kettu

64x64
Varavu ettanaa selavu pathanaa

Varavu ettanaa selavu pathanaa

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Makkal Thilagam M.G.R Super Hit Melody Songs by KV. Mahadevan.

Play

64x64

Ilayaraja's Best Video Songs

Play

64x64

Tamil Mid Songs - 200

Play

64x64

Sweeter Then The Honey

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Mayakkili
Mayakkili

Mayakkili

see more

Music Concert

Yuvan Shankar Raja's Kanavugal Concert
Yuvan Shankar Raja's Kanavugal Concert

Yuvan Shankar Raja's Kanavugal Concert

see more

Profiles

64x64

Jiya Khan

B'Day: 1988-02-20
Role: Actress, model, singer

64x64

Aaliyah

B'Day: 1979-01-16
Role: Singer, dancer, actress, model

64x64

Raadika

B'Day: 1985-09-07
Role: Actress

64x64

Singer Nehabasin

B'Day: 1982-11-18
Role: Singer

more profiles