இன்று தொடங்கிய தல57

Posted: 2016-07-06 04:56:19

 'வேதாளம்'  திரைப்படத்திற்கு  பிறகு  மூன்றாவது  முறையாக அஜித்,  சிறுத்தை சிவா இயக்கத்தில்  ஒரு  புது  படத்தில்  நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்த  படத்தின்  படப்பிடிப்பு  கடந்த  மே  1-ந்தேதி  தொடங்குவதாக  இருந்தது.  

 ஆனால்  ஒரு  சில  காரணங்களால்,  படப்பிடிப்பை  ஒத்தி  வைத்துள்ள  படக்குழுவினர்,  இன்று  'தல 57'  திரைப்படத்தின்  படப்பிடிப்பு பூஜையை  எளிய  முறையில்  சென்னையில்  நடத்தியுள்ளனர்.  இந்த  தகவலை  அஜித்தின்  மேலாளர்  சுரேஷ் சந்திரா  தனது  சமூக  வலைதளத்தில்,  அதிகார  பூர்வமாக  அறிவித்துள்ளார்.  

 மேலும் எப்பி  ஏஜெண்டாக  நடிக்கவுள்ள  அஜித்  இந்த  படத்தின்  படப்பிடிப்பில்,  விரைவில்   கலந்துக்க  கொள்வார்  என  எதிர்ப்பார்க்கப்படுகிறது.  சத்ய ஜோதி  பிலிம்ஸ்  தயாரிக்கும்  இந்த  படத்திற்கு  அனிருத்  இசையமைக்கிறார். 

 மேலும் இதில்  நடிக்கவுள்ள  நடிகர்,  நடிகை  மற்றும்  தொழில்நுட்ப  கலைஞர்கள்  குறித்த  அறிவிப்புகள்  விரைவில்  வெளிவரும்  என  எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Movies:
Cast: Siva


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
kaathal oru vazip paathai payaNam...

kaathal oru vazip paathai payaNam...

64x64
Kudumbam oru kathambam

Kudumbam oru kathambam

64x64
saami en thaalik kodi thangkum varam...

saami en thaalik kodi thangkum varam...

64x64
aadungkaL paadungkaL piLLai...

aadungkaL paadungkaL piLLai...

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Golden Hits - Tamil Songs

Play

64x64

Tamil Songs by MSV, Ilayaraja and other music Directors

Play

64x64

Super hit Tamil songs - Heart touching

Play

64x64

Old Tamil Songs Collection

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Kadal Thantha
Kadal Thantha

Kadal Thantha Kaviyam

see more

Music Concert

Ilayaraja Live Concert 2014
Ilayaraja Live Concert 2014

Ilayaraja Live Concert 2014

see more

Profiles

64x64

Sneha

B'Day: 1981-10-12
Role: Actress, Promotional model

64x64

Karthika Nair

B'Day: 1992-06-27
Role: Actress

64x64

Pooja Misrra

B'Day: 1984-00-00
Role: Actress, model,international vj

64x64

Kavitha Radheshyam

B'Day: 1985-12-31
Role: Actress, model

more profiles