சூர்யாவின் எஸ்3 திரைப்படம் குறித்த முக்கிய தகவல்

Posted: 2016-07-06 04:57:53

 சூர்யா  நடிப்பில்  உருவாகி  வரும்  'எஸ்-3'  படத்தின்  படப்பிடிப்பு  குறித்த தகவல்கள்  தற்போது  வெளியாகியுள்ளது.  கடந்த  சில  மாதங்களாக  நடைபெற்று  வந்த  இதன்  படப்பிடிப்பு,  அண்மையில்  சூர்யா  வெளிநாட்டில்  ஓய்வு  மேற்கொள்ள  சென்றதால், நிறுத்தி  வைக்கப்பட்டிருந்தது.  

 இதையடுத்து  வரும்  8-ந்தேதி,  மீண்டும்  இதன்  படப்பிடிப்பை  விசாகப்பட்டினத்தில்  நடத்த  படக்குழுவினர்  முடிவு  செய்துள்ளனர்.  இந்த  படப்பிடிப்பை  முடித்த  பின்,  சென்னை,  மலேசியா உள்ளிட்ட  பகுதிகள்  சில  காட்சிகளை  படமாக்கவுள்ளனர்.  

 மேலும்  சூர்யா  அமெரிக்கா  சென்ற  போது,  இப்படத்தின்  பின்தயாரிப்பு  பணிகள்  பாதி  நடைபெற்று  முடிந்துவிட்டதாகவும்,  இனி  பாதி  பணிகள்  மட்டுமே  பாக்கியுள்ளதாகவும்,  அதை  படப்பிடிப்பு  முடித்த  பின்  தொடரவுள்ளதாகவும்  கூறப்படுகிறது.  

 மேலும்  இந்த  படம்  வரும்  ஆயுத  பூஜை  அல்லது  தீபாவளி  பண்டிகை  தினத்தன்று  வெளிவரும்  என  தகவல்கள்  வந்துள்ளன.

Movies:
Cast:


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
enhathap peNNilum illaatha onRu...

enhathap peNNilum illaatha onRu...

64x64
Aaduvathu vetry mayil

Aaduvathu vetry mayil

64x64
Pudhusu ithu pudhusu.

Pudhusu ithu pudhusu.

64x64
Malaiyoram veesum kaathu

Malaiyoram veesum kaathu

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Yuvan Shankar Raja Tamil Songs

Play

64x64

Makkal Thilagam M.G.R Super Hit Melody Songs by KV. Mahadevan.

Play

64x64

T M Soundararajan Chennai Function 2004

Play

64x64

Super hit Tamil songs - Heart touching

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Biwi No 1
Biwi No 1

Biwi No 1

see more

Music Concert

Engeyum Eppothum Raaja Episode 2
Engeyum Eppothum Raaja Episode 2

Engeyum Eppothum Raaja Episode 2

see more

Profiles

64x64

Asha

B'Day: 1989-08-23
Role: Model

64x64

Ragini Nandwnai

B'Day: 1989-09-04
Role: Actress, model

64x64

Avika

B'Day: 1997-06-30
Role: Actress

64x64

Tabhu

B'Day: 1971-09-04
Role: Actress, model

more profiles