முடிஞ்சா இவன புடி டீசர் வெளியானது

Posted: 2016-07-06 04:59:00

 கே.எஸ்.ரவிக்குமார்  இயக்கத்தில்  தற்போது  'முடிஞ்சா  இவன புடி'  திரைப்படம்  உருவாகியுள்ளது.  இந்த  படம்  ஒரே  சமயத்தில்  தமிழ்  மற்றும்  கன்னடத்தில்  உருவாகியுள்ளது.  இதில்  கன்னட  நடிகர்  சுதீப்  மற்றும்  நித்யா மேனன்  ஜோடியாக நடித்துள்ளனர்.  

 இதன்  படப்பிடிப்பு  முடிந்த  நிலையில்,  அண்மையில்  இந்த  படத்தின்  டீசர்  வெளியாகியுள்ளது.  டீசரில்  சுதீப்  இந்த  படத்தில்  இரண்டு  ரோலில்  நடித்திருப்பது  உறுதியாகியுள்ளது.  ஒரு  ரோலில்  அப்பாவியாகவும்,  இன்னொரு  ரோலில்  வில்லனாக  நடித்திருக்கிறார்.  

 ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பு பெற்று  வரும்  இந்த  டீசர்  மொத்தம்  1 நிமிடம்  9 வினாடி  ஓடுகிறது.  ஆக்ஷன்  மற்றும்  குடும்ப  பாங்கான  திரைப்படமாக  இப்படம்  உருவாகியுள்ளது. மேலும்  இந்த  படத்தில்  பிரகாஷ் ராஜ்,  சதிஷ், லதா ராவ்  ஆகியோரும்  நடித்துள்ளனர்.  

Movies: Mudinja Ivana Pudi
Cast:


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Manasu mayangum

Manasu mayangum

64x64
Ulagam azhagu kalaigalin surangam

Ulagam azhagu kalaigalin surangam

64x64
ithayaththil irunhthu ithazkaL varai...

ithayaththil irunhthu ithazkaL varai...

64x64
Vaanam Namakku

Vaanam Namakku

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Best Tamil Songs

Play

64x64

Super hit Tamil songs - Heart touching

Play

64x64

Ilayaraja's Best Video Songs

Play

64x64

Iniya Paadalgal

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Kaatrukkenna
Kaatrukkenna

Kaatrukkenna Veli

see more

Music Concert

A. R. Rahman's sydney Concert 2010
A. R. Rahman's sydney Concert 2010

A. R. Rahman's sydney Concert 2010

see more

Profiles

64x64

Saina Nehwal

B'Day: 1990-03-17
Role: badminton player

64x64

Anushka Shetty

B'Day: 1981-11-07
Role: Actress

64x64

Shilpi Sharma

B'Day: 1983-03-26
Role: Actress, Model

64x64

Malaika Arora

B'Day: 1973-10-23
Role: Actress, Dancer, model, VJ, Television Presenter

more profiles