ரஜினி தயாரிப்பாளருடன் இணைந்த தனுஷ்

Posted: 2016-03-30 11:37:24

 நடிகர்  தனுஷ்  தற்போது  கௌதம் மேனன்  இயக்கும்  'எனை நோக்கி பாயும் தோட்டா'  திரைப்படத்தில்  நடித்து  வருகிறார்.  இந்த  படத்தை  அடுத்து  அவர்  இயக்குனர்  வெற்றிமாறனின்  'வடசென்னை'  திரைப்படத்தில்  நடிக்கவுள்ளார்.

 இந்நிலையில்  ரஜினிகாந்த்  நடித்த  'லிங்கா'  திரைப்படத்தை  தயாரித்த  ராக்லைன்  வெங்கடேஷ்    தயாரிக்கவுள்ள  ஒரு  புது  படத்தில்  தனுஷ்  நடிக்கவுள்ளதாகவும்,  இந்த  படத்தை  வெற்றிமாறன்  இயக்கவுள்ளார்  என்றும்  கூறப்படுகிறது.  

 'வடசென்னை'  திரைப்படத்திற்கு  பிறகு  வெற்றிமாறன்  இந்த  புது  படத்தை  இயக்கத்  தொடங்குவார்  என்று  தெரிகிறது.  மேலும்  இப்படம்  குறித்த  தகவல்கள்  விரைவில்  வெளிவரும்  என்று  எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Movies:
Cast: Dhanush


Related Articles

comments powered by Disqus

Latest News

Video Songs

64x64
Malargalile Aaradhanai

Malargalile Aaradhanai

64x64
Alli Alli Veesuthamma

Alli Alli Veesuthamma

64x64
Chithirai Sevvanam

Chithirai Sevvanam

64x64
Ninaithadhu yaaro

Ninaithadhu yaaro

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Makkal Thilagam M.G.R Super Hit Melody Songs by KV. Mahadevan.

Play

64x64

Yuvan Shankar Raja Tamil Songs

Play

64x64

Tamil Songs by MSV, Ilayaraja and other music Directors

Play

64x64

Kamal Hassan Tamil Songs Jukebox - Best Hits Collection

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Pillaiyar Theru
Pillaiyar Theru

Pillaiyar Theru Kadaisi Veedu

see more

Music Concert

Engeyum Eppothum Raaja Episode 1
Engeyum Eppothum Raaja Episode 1

Engeyum Eppothum Raaja Episode 1

see more

Profiles

64x64

Kriti Sanon

B'Day: 1990-07-27
Role: Actress, model

64x64

Isha Singh

B'Day: 1989-00-00
Role: Actress, model

64x64

Padma Narayanan

B'Day: 1984-06-28
Role: Actress

64x64

Mithra Kurian

B'Day: 1989-05-15
Role: Actress, model

more profiles