Date: 2013-12-03 09:04:32

பிச்சைக்காரியாக வித்யாபாலன் நடித்த காட்சி

தேசிய விருது பெற்ற தென்னக நடிகை வித்யாபாலன் தற்போது பாலிவூட்டில் பெரிய நடிகையாக உள்ளார். இவர் நடித்த 'டர்ட்டி பிக்சர்' படம் 2011-இல் வெளியாகி பெரிய வெற்றிபெற, வித்யாபாலன் இந்திய முழுக்க புகழ்பெற்றார். வித்யாபாலன் நடிப்பில் வெளியாக வெற்றிபெற்ற 'கஹானி' என்ற மற்றொரு படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் நயன்தாரா இந்தியில் ...

read more

Date: 2013-12-03 08:56:53

'ப்ளேபாயாக' கார்த்தி நடிக்கும் 'பிரியாணி'

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் படம் 'பிரியாணி'. இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். மேலும், நடிகர் ராம்கி ஒரு முக்கிய வட்டத்தில் நடிக்கிறார். பிரேம்ஜி காமெடியனாக கார்த்தியுடன் வந்து ரகளை செய்ய இருக்கிறார். இசையமைப்பளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையமைபில் வெளிவர இருக்கும் 100-வது படம் ...

read more

Date: 2013-12-03 08:53:10

ஆர்யா நடிப்பில் 'மீகாமன்'

தமிழில் பெயர் வைப்பது என்பது தமிழ்ப்பற்று என்பதற்காக மட்டுமின்றி, அரசு தரும் வரி விலக்குக்காக வேண்டி நடக்கும் ஒரு விரும்பப்படாத சடங்காக உள்ளது என்பதே உண்மை. இதில் விதிவிலக்கு என்று இயக்குனர் மகிழ்திருமேனியை சொல்லலாம். தூய தமிழ்ப் பெயரைத் தன் பெயராகக் கொண்ட இவர் இயக்கம் படங்களின் பெயர்களும் தூய தமிழில் உள்ளது பாராட்டத்தக்கது. மகிழ்திருமேனி இதுவரை ...

read more

Date: 2013-12-03 08:49:25

மிஷ்கின் உதவியாளர் இயக்கத்தில் 'கள்ளப்படம்'

'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தை சவாலாக எடுத்து வெற்றிகண்ட இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் ஜெ. வடிவேலு. இவர் மிஷ்கினிடம் முதன்மை உதவியாளராக இருந்தவர். இவர் தற்போது இயக்குனராக உருவெடுத்துள்ளார். இந்தப் படத்தை இறைவன் பிலிம்ஸ் சார்பாக பொன்னிறைவன் தயாரிக்கிறார். கடந்த நவம்பர் 21, 2013 அன்று 'கள்ளப்படம்' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவை புகழ்பெற்ற ...

read more

Date: 2013-12-02 16:28:59

'நவீன சரஸ்வதி சபதம்' - தமிழ் திரைப்பட விமர்சனம்

கே.சந்துரு கதை வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய காமெடி திரைப்படம் 'நவீன சரஸ்வதி சபதம்'. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஜெய், நிவேதா தாமஸ், சத்யன், விடிவி கணேஷ், ராஜ்குமார், சுப்பு பஞ்சு, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். சுரேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.கணேஷ் ஆகியோர் இந்தப் ...

read more

Date: 2013-12-02 16:27:26

டிவிட்டரில் இருந்து வெளியேறிய ஹன்ஷிகா

சிம்புவுடன் தற்போது இரண்டு வெளிவராமல் இருக்கும் படங்களில் ஜோடியாக நடிக்கும் நடிகை ஹன்ஷிகா. அதாவது 'வாலு' மற்றும் 'வேட்டைமன்னன்' ஆகிய இரண்டு படங்கள். இந்த இரண்டு படங்களே வெளிவராத நிலையில், தற்போது சிம்பு பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் தயாரித்து நடிக்கிறார் மற்றும் கெளதம் மேனன் இயக்கம் படம் ஒன்றிலும் நடிக்கிறார். நடித்துவிட்டுப் போகட்டுமே நமக்கென்ன ...

read more

Date: 2013-12-02 16:25:15

நடிகை நிவேதா தாமஸ் - ஒரு குறிப்பு

தற்போது ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கும் 'நவீன சரஸ்வதி சபதம்' படத்தின் நாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகம் ஆகியிருப்பவர் தான் நிவேதா தாமஸ். இவர் 'வெறுதே ஒரு பாரியா' என்ற மலையாளப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதை கேரளா மாநில அரசிடம் இருந்து வென்றவர். இந்தப் படம் 2008-ஆம் ஆண்டு ரிலீஸ் ...

read more

Date: 2013-11-29 09:46:27

மீண்டும் படம் எடுக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா

கமல் நடிப்பில் வெளியான 'சத்யா' திரைப்படம் மூலம் 1988-ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகம் ஆனவர் சுரேஷ் கிருஷ்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என்று 50-க்கும் மேற்பட்ட திரைபப்டங்களை இதுவரை இயக்கியுள்ளார். ஜனரஞ்சகமான நிறைய திரைப்படங்களை இயக்கியவர் இவர். ரஜினியை வைத்து சுரேஷ் கிருஷ்ணா 'அண்ணாமலை', வீரா', 'பாட்ஷா' மற்றும் ...

read more

Date: 2013-11-29 09:42:47

ராமராஜன் மீண்டும் நடிக்க வருகிறார்

ஒரு காலத்தில் 'மக்கள் நாயகன்' என்ற பெயரோடு தொடர் வெற்றிகளைக் கொடுத்து முன்னணியில் இருந்தவர் நடிகர் ராமராஜன். பிறகு, அவர் படங்கள் மக்களுக்கு போரடிக்க ஆரம்பிக்க தொடர்ந்து படங்கள் தோல்வியடைய ஆரம்பித்தது. பிறகு, மெல்ல அரசியலில் தன் கவனத்தை செலுத்தி அதிமுக எம்.பி.யும் ஆனார். அதோடு சரி. பிறகு ராமராஜனை சினிமாவிலும் காண முடியவில்லை, ...

read more

Date: 2013-11-29 09:20:54

சிம்பு ஜோடியாக பல்லவி ஷர்தா

ஜோடியாக நடிக்கும் நடிகைகளுடன் எல்லாம் காதல் கிசு கிசு பரவுவதால் முன்னணி நடிகைள் சிம்பு ஜோடியாக நடிக்க தயக்கம் காட்டி வருகிறார்களாம். இந்நிலையில், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கம் புதிய படமான 'விண்ணைத் தாண்டி வருவாயா-2' படத்தில் தற்போது சிம்பு நாயகனாக நடித்துவருகிறார். படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். இந்தப் படத்தில் முதலில் திரிஷாவே நாயகியாக ...

read more

Date: 2013-11-29 09:04:02

திருவிழா உணர்வை ஏற்படுத்தும் 'வீரம்'

சில படங்கள் எடுக்கப்படும் சூழ்நிலை ரசிகனை தன்னை மறந்து படத்தோடு ஒன்ற செய்யும். பெரிய வெற்றிப்படங்கள் இந்த வேலையை சரியாகச் செய்வதால் தான் அவை வெற்றியடைகின்றன. எடுத்துக்காட்டாக, சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த 'ஹம் ஆப்கே ஹைன் கோன்' திருமணம் நடைபெற உள்ள வீட்டுசூழலை நம் கண் முன்னே கொண்டுவந்து பெரிய வெற்றியடைந்தது. ஷாருக் கான் ...

read more

Date: 2013-11-29 00:01:53

ஆர்யா நடிக்கும் புதிய படம் 'வாடி வாசல்'

2013-ஆம் வருடத்தில் நடிகர் ஆர்யா 'ராஜா ராணி' மற்றும் 'ஆரம்பம்' ஆகிய இரண்டு வெற்றிப்படங்களையும் 'சேட்டை' மற்றும் 'இரண்டாம் உலகம்' ஆகிய இரண்டு தோல்விப்படங்களையும் கொடுத்துள்ளார். சில கோடிகள் பணத்தை 'இரண்டாம் உலகம்' படத்திலும் இழந்த ஆர்யா தற்போது மிக கவனமாக கதைகளைத் தேர்வு செய்து வருகிறார். ஆர்யா இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் 'புறம்போக்கு' படத்தில் நடித்துவருகிறார். ...

read more

Date: 2013-11-28 23:59:49

அதர்வா நடிக்கும் புதிய ஆக்சன் படம் 'இரும்புக்குதிரை'

பாலாவின் இயக்கத்தில் அதர்வா நடித்த சமீபத்திய திரைப்படம் 'பரதேசி' படம் சுமாராக ஓடினாலும், தரமான படம் என விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. படத்துக்கு ஒரு தேசிய விருதும் கிடைத்தது. அதர்வாவுக்கும் நல்ல நடிப்பை கொடுத்ததால் பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில், அதர்வா தற்போது ஒரு புதிய ஆக்சன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த புதிய படத்துக்கு 'இரும்புக்குதிரை' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ...

read more

Date: 2013-11-28 23:54:38

மம்மூட்டி மகனுடன் நஸ்ரியா காதலா?

தமிழ்த் திரையுலகில் 'காதலில் சொதப்புவது எப்படி?' என்ற வெற்றிப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் இயக்குனர் பாலாஜி மோகன். இவர் தற்போது தனது இரண்டாவது படமாக 'வாய் மூடி பேசவும்' என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான் நடிக்கிறார். இவருக்கு இந்தப் படத்தில் ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார்.

read more

Date: 2013-11-28 23:51:40

பழனி மலைக்கு வந்த நயன்தாரா

தற்போது உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் 'இது கதிர்வேலன் காதல்'. இந்தப் படத்தை 'சுந்தரபாண்டியன்' வெற்றிப்படத்தை இயக்கிய எஸ்.ஆர் . பிரபாகரன் இயக்குகிறார். இது ஒரு காமெடி கலந்த காதல் கதையாக உருவாகிவருகிறது. இதன் படப்பிடிப்புகள் கோயம்பத்தூர், திண்டுக்கல் மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துவருகிறது. சமீபத்தில், ...

read more

Date: 2013-11-27 11:26:22

'மெய்யழகி' - தமிழ் திரைப்பட விமர்சனம்

சமீபத்திய ஒரு திரைவரவு 'மெய்யழகி'. இந்தப் படத்தில் 'காதல் சொல்ல வந்தேன்' படத்தில் நாயகனாக அறிமுகம் ஆன பாலாஜி நாயகனாக நடித்துள்ளார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் ஜெய்குவேதனி மற்றும் அருண்மொழிவர்மன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஆர்.டி.ஜெயவேல் இயக்கியுள்ளார். தயாரிப்பு ரிஸ்வான் காயா. இப்போது படத்தின் கதையென்ன என்று பார்ப்போம்.

read more

Date: 2013-11-27 11:13:15

'அப்செட்' ஆன ஆர்யா

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் 'இரண்டாம் உலகம்' படத்துக்காக உழைத்துள்ளார் இந்தப் பட நாயகன் ஆர்யா. தற்போது இந்தப் படம் வெளியாகி சரியான வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெறாமல் போனது குறித்து மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம் ஆர்யா. இப்போது தான் 'ராஜா ராணி' மற்றும் 'ஆரம்பம்' என்று இரண்டு வெற்றிப்படங்களில் நடித்திருந்தார் ஆர்யா.

read more

Date: 2013-11-27 11:08:50

நாகார்ஜுனாவிடம் திட்டு வாங்கிய சமந்தா

தற்போது தெலுங்கில் 'மனம்' என்றொரு சினிமா தயாராகிவருகிறது. இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால், தாத்தா, மகன் மற்றும் பேரன் என்று மூன்று தலைமுறைகளை காட்டும் கதை. மேலும், படத்திலும் உண்மையான அப்பா, மகன் மற்றும் பேரன் ஆகியோர் நடிக்கிறார்கள். அதாவது, நாகர்ஜூன், அவர் அப்பா நாகேஸ்வர ராவ் மற்றும் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யா ...

read more

Date: 2013-11-26 12:26:50

ஷாருக் கானுடன் அஜித் நடிக்கிறார்

'பில்லா 2' திரைப்படத்திற்கு அடுத்ததாக அஜித் நடிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து சக்கைபோடு போடுகிறது 'ஆரம்பம்'. தீபாவளிக்கு வெளிவந்த படங்களிலேயே வசூலில் முதல் இடம்பெற்றுள்ளது இந்தப் படம். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இதுவரை 'ஆரம்பம்' 135 கோடி வசூல் செய்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

read more

Date: 2013-11-26 12:24:40

ரசிகர் மன்றங்களை வெறுக்கும் நடிகர்

அதாவது ஒரு படம் நடித்து விட்டாலே பந்தா செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள் தற்கால நடிகர்கள். அதிலும் ஒரே ஒரு சூப்பர் ஹிட் கொடுத்தாலே அவர்களுக்கு தலையில் கொம்பு முளைத்துவிடுகிறது. நாட்போக்கில் நாட்டை ஆளும் தலைமைப் பதவிக்குக் கூட ஆசைப்படுகிறார்கள் அநியாயமாக. என்னதான் செய்வது நாயகர்களை வழிபடும் சமூகத்தில் தானே வாழ்கிறோம் நாம்.

read more

Date: 2013-11-26 12:21:45

மீண்டும் நாயகனாக நடிக்கிறார் சரத்குமார்

கிட்டத்தட்ட அறுபது அகவை ஆனபோதும் இளைஞராக நடிகர் சரத்குமார் தோற்றமளிக்கிறார் என்றால் அவர் உடற்பயிற்சியில் நிபுணத்துவம் பெற்றிருப்பது தான். 'கண் சிமிட்டும் நேரம்' படத்தை தயாரித்து, அதில் நடிகராகவும் அறிமுகம் ஆனவர் இவர். தொடர்ந்து பல படங்களில் வில்லன் மற்றும் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துவந்த சரத்குமார் 'சேரன் பாண்டியன்' திரைப்படம் மூலம் நாயகனாக ...

read more

Date: 2013-11-26 12:17:50

நெருங்கி நடிக்கவோ முத்தம் கொடுக்கவோ கூடாது

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது ஒரு தமிழ்ப் படத்தில் நாயகனாகநடிக்கிறார் . அந்தப் படத்தின் பெயர் 'பென்சில்'. ஜி.வி.பிரகாஷ் தனது பள்ளித் தோழியும் காதலியுமான திரைப்படம் பின்னணி பாடகியுமான சைந்தவியை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்த யோகம் தற்போது 'மத யானைக் கூட்டம்' என்ற படத்தை தயாரிக்கிறார். அத்தோடு, ...

read more

Date: 2013-11-20 10:50:14

'இரண்டாம் உலகம்' எதிர்மறை விமர்சனங்களால் இயக்குனர் அப்செட்

இயக்குனர் செல்வராகவன் ஒரு வித்தியாசமான நல்ல திரைப்பட இயக்குனர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. கதைகளைப் பற்றியும் அதில் வரும் கதாபாத்திரங்களை அணுகுவதிலும் அவர் காட்டும் வித்தியாசம், செல்வராகவனை ஒரு தனிப்பட்ட இயக்குனராக மக்களுக்கு பறைசாற்றுகிறது. இவர் எடுத்த முதல் படமான 'துள்ளுவதோ இளமை' திரைப்படம் மீடியாக்களின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானது. இந்தப் படம் 2002-ஆம் ஆண்டு ...

read more

Date: 2013-11-19 10:16:55

பாண்டிராஜ் படத்தில் சிம்பு ஜோடி நயன்தாரா

'வல்லவன்' படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அந்தப் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் இடையே காதல் நெருப்பு பற்றியது. பிறகு, என்ன ஆனதோ தெரியவில்லை, இருவரும் பிரிந்தார்கள். பிறகு, நயன்தாரா பிரபுதேவாவை காதலிக்க ஆரம்பிக்க, திரையுலகில் இருப்பவர்கள் முதல் சிம்புவை அறிந்த அனைவரும் பதறினார்கள். சிம்புவையும் நயனையும் சேர்த்துவைக்கவும் பலர் செய்த முயற்சிகள் அனைத்தும் வீணானது.

read more

Date: 2013-11-19 10:13:56

ஜெய் நடிப்பில் 'பொடியன்'

'ராஜா ராணி' படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெய் தற்போது படங்களில் நடித்துவருகிறார். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களே இவரது சாய்ஸ். சற்றே கீச்சுக் குரலுடன் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு இவர் நடித்த படங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வெற்றிபெறுகிறது என்பதற்கு சமீபத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற 'எங்கேயும் ...

read more

Date: 2013-11-19 09:32:14

'தூம் 4' இந்திப் படத்தில் அஜித் நடிப்பாரா?

பாலிவுட்டில் வெளியாகி பெரிய வெற்றிபெற்றுவரும் ஆக்சன் திரில்லர் படம் 'தூம்2', 'தூம் 3' என்று வரிசையாக எடுக்கப்பட்டு பெரிய வெற்றிகள் பெற்றுவருகிறது. முதல் இரண்டு பாகங்கள் வெளியாகி வெற்றிபெற்றுள்ள நிலையில், தற்போது ''தூம்3' படம் எடுக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தப் படத்தில் அமீர்கான், அபிஷேக்பச்சன், காத்ரீனா கைஃப், மற்றும் உதய் சோப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் ...

read more

Date: 2013-11-19 09:29:14

நடிகர் 'திடீர்' கன்னையா காலமானார்

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் திடீர் கன்னையா நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு இறக்கும்போது வயது 76. நடிகர் கன்னையாவுக்கு நுரையீரலில் தொற்று நோய் இருந்ததாகவும், கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்த அவருக்கு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்ப்பட்டுள்ளது. சோதித்த மருத்துவர்கள் அவருடைய நுரையீரலில் அதிகமாக சளி நிறைந்து காணப்படுவதாக கண்டறிந்தனர். பிறகு, அவ்வப்போது ...

read more

Date: 2013-11-19 09:24:22

'கிசுகிசு' வராத நடிகை பிரியா ஆனந்த்

நடிகை பிரியா ஆனந்த் தற்போது நிறைய தமிழ்ப் படங்களில் நடித்துவரும் ஒரு இளம் நடிகை. முன்னணி நடிகை இலக்கு நோக்கி மெல்ல முன்னேறி வருபவர். இவர் தெலுங்கில் முதன்முதலாக அறிமுகம் ஆன திரைப்படம் 'லீடர்' ஆகும். இந்தப் படத்தில் ராணா நாயகனாக நடித்தார். தமிழில் பிரியா ஆனந்த் நாயகியாக அறிமுகம் ...

read more

Date: 2013-11-19 09:21:10

அமிதாப்புடன் இணைந்து நடிக்கிறார் தனுஷ்

தனுஷ் சமீப காலமாக கில்லியாக செயல்படுகிறார் சினிமாவில். வெறும் கோலிவுட் வரை இருந்த தனுஷின் வீச்சு தற்போது பாலிவூட் வரை விரிவடைந்துவிட்டது. அவர் ஹிந்தியில் நடித்த முதல் படமான 'ரான்ஜனா' பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக தனுஷுக்கு இரண்டாவதாக ஒரு ஹிந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை 'பா' என்ற வெற்றிப் ...

read more

Date: 2013-11-19 08:58:41

ஒரு படத்தில் கூட நடிக்காத சிம்பு

2013-ஆம் வருடத்தில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை நடிகர் சிம்பு. தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோர் இளைய தலைமுறை நடிகர்களில் போட்டியாளர்களாக கருதப்படுகிறார்கள். தனுஷைப் பொறுத்தவரை 2013 ஒரு சிறந்த வருடம் என்றே சொல்லலாம். தனுஷ் தமிழில் 3 படம், ஹிந்தியில் ஒன்று மற்றும் மலையாளத்தில் ஒன்று என ஐந்து படங்கள் கொடுத்துள்ளார். மேலும், ஒரு ...

read more

Date: 2013-11-19 08:57:17

மணி ரத்னம் இயக்கத்தில் 'காற்று'

இந்திய அளவில் மரியாதைக்குரிய பெரிய இயக்குனராக திகழும் மணி ரத்னம் இயக்கத்தில் தமிழில் உருவான 'கடல்' திரைப்படம். இந்தப் படம் படு தோல்வியடைந்ததால், அடுத்ததாக அவர் என்ன படம் இயக்குவார் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக இருந்தது என்று சொல்லலாம். இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகம் ஆன நடிகர் கார்த்திக் மகன் கௌதம் ...

read more

Date: 2013-11-17 18:09:26

'பிஸ்ஸா 2 - தி வில்லா' - தமிழ் திரைப்பட விமர்சனம்

பெரிய வெற்றி பெற்ற, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த வருடத்தின் இறுதியில் வெளிவந்த 'பிஸ்ஸா' படத்தின் இரண்டாம் பாகமாக 'பிஸ்ஸா 2 - தி வில்லா' திரைபபடம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, ஜெயக்குமார், நாசர், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இசை சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு தீபக் குமார் ...

read more

Date: 2013-11-17 18:00:17

'பாண்டிய நாடு' வெற்றிவிழாவில் நெகிழ்ந்த விக்ராந்த்

நடிகர் விஷால் சொந்தமாக தன் விஷால் பிலிம் பேக்டரி சார்பாக தயாரித்த புதிய படமான 'பாண்டிய நாடு' திரைப்படம் வெற்றிபெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த வெற்றிவிழாவில் நடிகர் விஷால் படத்தை வெற்றி பெறவைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கினார். விஷால், லக்ஷ்மி மேனன், இயக்குனர் பாரதிராஜா, ...

read more

Date: 2013-11-17 17:56:57

'வீரம்' பொங்கல் ரிலீஸ் ஆகிறது

தல அஜித் நடிப்பில் வெளியாக உள்ள 'வீரம்' படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது உண்மையா என்பதில் ஒரு சந்தேகம் இருந்தது. அதற்குக் காரணம் அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 'கோச்சடையான்' திரைப்படம் மற்றும் விஜய் நடிப்பில் 'ஜில்லா' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

read more

Date: 2013-11-15 17:10:51

'இரண்டாம் உலகம்' - தமிழ் சினிமா செய்திகள்

அதீத கற்பனை எனப்படும் பேன்டசி வகையான இந்திய காதல் படம் தான் இயக்குனர் செல்வராகவன் தற்போது எடுத்து முடித்து ரிலீஸ் செய்யக் காத்திருக்கும் 'இரண்டாம் உலகம்' படத்தின் வகை என்று சொல்லலாம். இந்தப் படம் நவம்பர் 22, 2013- அன்று 300 திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஆர்யா மற்றும் அனுஷ்கா ஆகியோர் நாயகன் நாயகியாக ...

read more

Date: 2013-11-15 16:46:23

வெற்றி நாயகி லக்ஷ்மி மேனன்

குடும்பபாங்கான வேடங்களில் நடிக்கும் நடிகைகள், கவர்ச்சி வேடத்தில் நடிக்கும் நடிகைகள் மற்றும் இரண்டு வகையான நடிப்பையும் நடிக்கும் நடிகைகள் என மூன்று நடிகைகள் தான் உள்ளனர். இதில் ஒன்றில் குடும்பப்பாங்காக நடிப்பவர் கவர்ச்சிக்கு ஒத்துவரமாட்டார், கவர்ச்சியாக நடிப்பவர் குடும்பப்பாங்கான வேடங்களில் சோபிக்கமாட்டார். ஒரு சிலரே இரண்டு வகை நடிப்பிலும் சிறந்து விளங்குவர்.

read more

Date: 2013-11-15 16:42:26

50 கோடி வசூலித்த 'ராஜா ராணி'

புதுமுக இயக்குனர் அட்லி இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி பெரிய வெற்றிபெற்றுள்ள திரைப்படம் 'ராஜா ராணி'. இந்தப் படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா மற்றும் நஸ்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தை பாக்ஸ் ஸ்டுடியோ கம்பெனிக்காக தயாரித்திருந்தார். மேலும், கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் ...

read more

Date: 2013-11-15 16:36:10

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் 'கோச்சடையான்'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள 'மோஷன் கேப்சர்' திரைப்படம் 'கோச்சடையான்'. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், நாசர், ஜாக்கி செராப், ஆதி, ஷோபனா மற்றும் பலர் நடித்துள்ளனர். ரஜினி இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரெஹ்மான் இசையமைப்பில் மற்றும் ராஜீவ் மேனன் இசையமைப்பில் இந்தப் படம் வர உள்ளது. ...

read more

Date: 2013-11-15 11:47:44

அஜித்தின் எதிர்கால படங்கள்

'ஆரம்பம்' படத்தின் வெற்றி அஜித்துக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'ஆரம்பம்' படத்தின் வசூல் 100 கோடியை தாண்டிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் விஷ்ணுவர்தன் மற்றும் அஜித் இணையும் படங்கள் என்றாலே வெற்றி நிச்சயம் என்பது இன்னொரு முறை உறுதியாகியுள்ளது.இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்துக்கு உதவி செய்யும் வகையில் தான் நடித்துக் கொடுத்தாராம் அஜித். இந்தப் படத்தின் ...

read more

Date: 2013-11-15 11:41:27

'இவன் வேற மாதிரி' ரிலீஸ் தேதி

'கும்கி' வெற்றிப்பட நாயகன் விக்ரம் பிரபு நடிப்பில், 'எங்கேயும் எப்போதும்' வெற்றிப்பட புகழ் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் வெளியாக உள்ள புதிய திரைப்படம் 'இவன் வேற மாதிரி'. இந்தப் படத்தில் நாயகியாக சுரபி என்ற புதுமுகம் நடிக்கிறார். மேலும், ஒரு முக்கிய போலீஸ் அதிகாரி வேடத்தில் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார். தெலுங்கு நடிகர் வம்சி கிருஷ்ணா ...

read more

Latest News

Video Songs

64x64
Olai Kudisaiyile Pazhanchelaiyil Oonjal Aadum

Olai Kudisaiyile Pazhanchelaiyil Oonjal Aadum

64x64
Ezhisai Geethame Enakkoru Jeevan Neeye (Male)

Ezhisai Geethame Enakkoru Jeevan Neeye (Male)

64x64
Manjal Poosum Vaanam Thottu Paarthen

Manjal Poosum Vaanam Thottu Paarthen

64x64
Kannamma kathal ennum

Kannamma kathal ennum

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Iniya Paadalgal

Play

64x64

Ilayaraja's Best Video Songs

Play

64x64

Tamil Devotional Songs Collection

Play

64x64

Tamil Songs by MSV, Ilayaraja and other music Directors

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Pathi Unnaku
Pathi Unnaku

Pathi Unnaku Pathi Ennaku

see more

Music Concert

Ilayaraja Live Concert 2014
Ilayaraja Live Concert 2014

Ilayaraja Live Concert 2014

see more

Profiles

64x64

Tejaswi Madivada

B'Day: 1991-07-03
Role: Actress, model

64x64

Sanchita Shetty

B'Day: 1989-04-07
Role: Actress, model

64x64

Rani Mukerji

B'Day: 1978-03-21
Role: Actress

64x64

Kamalinee Mukherjee

B'Day: 1980-03-04
Role: Film actress

more profiles