Date: 2016-06-29 03:41:19

பிரபல நடிகருடன் சமந்தாவிற்கு விரைவில் திருமணம்

அண்மையில் வெளிவந்த 'தெறி', '24' உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த சமந்தாவும், பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா, இருவரும் காதலித்து வருவதாக செய்திகளில் ...

read more

Date: 2016-06-29 03:39:50

பிரபல நடிகருக்கு முதலமைச்சர் கடிதம்...

தமிழ்சினிமாவின் சிறந்த நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், அண்மையில் நடைபெற்ற தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, பாராட்டுக்கள் தெரிவித்து, வாழ்த்து கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். ...

read more

Date: 2016-06-29 03:38:37

மாணவியான பிரபல நடிகை

நடிகை ப்ரியா ஆனந்த் 'வாமன்னன்' திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின், 'நூற்றெண்பது', 'எதிர் நீச்சல்', 'வணக்கம் சென்னை', 'வை ராஜா வை' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். ...

read more

Date: 2016-06-29 03:37:25

குயினான த்ரிஷா

பாலிவுட்டில் நடிகை கங்கனா ராணத் நடிப்பில் 'குயின்' திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு, வசூலிலும் சாதனை படைத்து, கங்கனா ராணத்திற்கு பல ...

read more

Date: 2016-06-29 03:35:46

அட்லீ படத்தில் ராதிகா, ராதா ரவி

சினிமா நடிகை ராதிகாவும், அவரது அண்ணன் ராதாரவியும் 1980-லிருந்து 90-வரை வெளிவந்த பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பதை நாம் அனைவரும் அறிந்தோம்.

read more

Date: 2016-06-29 03:34:10

ரசிகர்களால் அவதிப்பட்ட சமந்தா

நேற்றுமுன்தினம், நடிகை சமந்தா மதுரையில் உள்ள ஒரு அழகு நிலைய திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அப்போது அங்கு குவிந்து காணப்பட்ட ரசிகர்கள் சமந்தாவிற்கு பல ...

read more

Date: 2016-06-29 03:32:07

விமானத்தில் பறக்கும் விஜய் கீர்த்தி சுரேஷ்

நடிகர் விஜய் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த தனது 60-வதாவது படப்பிடிப்பில் நடித்து வந்தார். அதன் பின் கடந்த ஜூன் 22-ந்தேதி, தனது பிறந்தநாள் அன்று படக்குழுவினரோடு கேக் ...

read more

Date: 2016-06-29 03:30:45

ரெமோ திரைப்படத்தில் நடித்தவர்கள் முழு விவரம் இதோ...

'ரஜினிமுருகன்' திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ரெமோ' திரைப்படத்தில் நடித்தவர்கள் மற்றும் பணியாற்றியவர்களின் முழு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

read more

Date: 2016-06-29 03:29:36

வரலக்ஷ்மி மீதுள்ள உறவை உறுதிப்படுத்திய விஷால்

தமிழ்சினிமாவின் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளருமான விஷால், நடிகை வரலட்சுமியை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் அப்பப்போ வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

read more

Date: 2016-06-29 03:27:16

வித்யா பாலனை தேர்ந்தெடுத்த கமல்

கடந்த 2013-ம் ஆண்டு மலையாள இயக்குனர் கமல் 'செல்லுலாயிடு' திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் மலையாள சினிமாவின் தந்தையான ஜே.சி.டேனியலின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகின. ...

read more

Date: 2016-06-28 04:42:36

அர்ஜுனின் ஒரு மெல்லிய கோடு திரைப்பட ரிலீஸ் தேதி இதோ

'குப்பி', 'வன யுத்தம்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் தற்போது 'ஒரு மெல்லிய கோடு' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், ஷாம், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

read more

Date: 2016-06-28 04:41:15

நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கதாப்பாத்திரம் என்ன?

சமீபத்தில் வெளிவந்த 'இறைவி' திரைப்படத்தில் சிறப்பாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் வென்றவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பில் அடுத்து 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் வெளிவரவுள்ளன. தற்போது அவர் இந்த படத்தில் ...

read more

Date: 2016-06-28 04:39:17

ரசிகர்களுக்கு மீண்டும் விருந்தளிக்கும் ரெமோ

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெமோ' திரைப்படத்தின், முதல் லுக் மற்றும் தீம் மியூசிக் கடந்த வெள்ளி அன்று, இயக்குனர் ஷங்கர் தலைமையில் வெளிவந்தது என்பதனை நாம் பார்த்தோம்.

read more

Date: 2016-06-28 04:37:45

சிவகார்த்திகேயன் தயாரிப்பாளரோடு இணைந்த நிவின் பாலி

'நேரம்' திரைப்படத்திற்கு பிறகு நிவின் பாலி, கன்னடத்தில் வெளிவந்த 'உழிதவாறு கண்டந்தே' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மிஷ்கினிடம் உதவியாளராக பணிபுரிந்த கவுதம் ...

read more

Date: 2016-06-28 04:36:16

பிரபல இயக்குனர் உடன் இணையும் இசையமைப்பாளர் தமன்

'சின்ன தம்பி', 'உழைப்பாளி', 'மன்னன்', 'சந்திரமுகி' உள்ளிட்ட ஏராளமான வெற்றி திரைப்படங்களை இயக்கிய பி.வாசு, அண்மையில் கன்னடத்தில் வெளிவந்து, வெற்றியடைந்த 'சிவலிங்கா' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

read more

Date: 2016-06-28 04:35:05

முத்துராமலிங்கம் திரைப்படத்தில் மாணவியான ப்ரியா ஆனந்த்

'180', 'இங்கிலிஷ் விங்கிலீஷ்', 'வை ராஜா வை' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ப்ரியா ஆனந்த் தற்போது கவுதம் கார்த்திக் உடன் இணைந்து 'முத்துராமலிங்கம்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

read more

Date: 2016-06-28 04:33:26

தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகர்

தனுஷ் நடிப்பில் தற்போது 'தொடரி', 'கொடி' மற்றும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய திரைப்படங்கள் உருவாகியுள்ளன. மேலும் அவர் தற்போது வெற்றிமாறன் இயக்கும் 'வடசென்னை' திரைப்படத்தில் நடித்து ...

read more

Date: 2016-06-28 04:32:10

கபாலி திரைப்படத்தின் முக்கிய ரகசியத்தை வெளியிட்ட ரஜினிகாந்த்

'மெட்ராஸ்' திரைப்படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் 'கபாலி'. இந்த படத்தின் சில ரகசியங்களை, அவர் நேற்று நடைபெற்ற இந்த படத்தின் தெலுங்கு ஆடியோ ...

read more

Date: 2016-06-28 04:30:58

விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் தெறி படைத்த சாதனை என்ன?

கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று விஜய் நடிப்பில் உருவான 'தெறி' திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் ரசிகர்கள் மனதை கவரந்ததோடு, வசூலிலும் சாதனை படைத்துள்ளது.

read more

Date: 2016-06-28 04:30:00

சுசீந்திரன்-விஷ்ணு விஷால் திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு

இயக்குனர் சுசீந்திரன் இயக்கவுள்ள புது திரைப்படத்தில் விஷ்ணு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'வெண்ணிலா கபடி குழு' மற்றும் 'ஜீவா' உள்ளிட்ட திரைப்படங்களை அடுத்து, சுசீந்திரன் இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடிக்கும் மூன்றாவது ...

read more

Date: 2016-06-28 04:29:02

மீண்டும் பெண் இயக்குனர் உடன் கைகோர்க்கும் சமுத்திரக்கனி

இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதை நாம் அனைவரும் அறிந்தோம்.

read more

Date: 2016-06-28 04:27:10

கபாலி சென்சார் முடிவு எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளன. மேலும் இந்த படம் முதல் முறையாக, மலாய் மொழியில், மொழிமாற்றம் ...

read more

Date: 2016-06-28 04:26:11

சூர்யா உடன் இணைந்த ரஜினி இயக்குனர்

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கபாலி' திரைப்படம் வரும் ஜூலை 15-ந்தேதி, வெளிவரும் நிலையில், அடுத்து இயக்குனர் ரஞ்சித் இயக்கவுள்ள திரைப்படம் குறித்த தகவல்கள் ...

read more

Date: 2016-06-28 04:25:06

கருணாநிதியின் பேரனை மணக்கும் விக்ரமின் மகள்

நடிகர் சீயான் விக்ரமின் மகள் அர்பிதாவிற்கு, வரும் ஜூலை 10-ந்தேதி, திருமண நிச்சியதார்த்தம் நடைபெறவுள்ளது என்பதனை நாம் அறிந்தோம்.

read more

Date: 2016-06-28 04:23:18

கபாலியின் 3-வது டீசர் குறித்த அறிவிப்பு

'லிங்கா' திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருப்பது 'கபாலி'. பா.ரஞ்சித் இயக்கிய இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இதில் ராதிகா அப்டே, தன்ஷிகா, ஜான் விஜய், அட்டகத்தி தினேஷ், ...

read more

Date: 2016-06-27 08:05:23

சிவி குமார் இயக்கும் படம் குறித்த முக்கியத் தகவல்

தயாரிப்பாளர் சி.வி.குமார் முதன்முறையாக 'மாயவன்' திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் லாவண்யா திரிபாதி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குனர் நலன் குமாரசுவாமி இந்த படத்திற்கு ...

read more

Date: 2016-06-27 08:03:54

சண்டைக்கோழி-2 திரைப்படத்தோடு இணைந்த இசையமைப்பாளர்

விஷால் தற்போது 'கத்தி சண்டை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இந்த படத்தை அடுத்து அவர் மிஸ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ...

read more

Date: 2016-06-27 08:01:58

தொடரி ரிலீஸ் குறித்து தனுஷ் கூறியது என்ன?

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் 'தொடரி'. இந்த படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இதில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் உத்தமன், பூஜா தேவரையா, தம்பி ...

read more

Date: 2016-06-27 08:00:38

சபாஷ் நாய்டு திரைப்படத்தின் தற்போதைய நிலவரம்

கமல் ஹாசன் நடிப்பில் தற்போது 'சபாஷ் நாய்டு' திரைப்படம் உருவாகுகிறது. இந்த படத்தின் இயக்குனர் ராஜீவிற்கு உடல் நிலை சரியில்லாததால், அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார். இதனால் ...

read more

Date: 2016-06-27 07:55:40

அதர்வா உடன் இணைந்த செல்வராகவன் நடிகை

மெட்ராஸ்' திரைப்படத்தில் நடித்த கலையரசன் மற்றும் சூரி இருவரும் இணைந்து 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' திரைப்படத்தில் நடிப்பதாக பேசப்பட்டது. ஆனால் தற்போது கலையரசன் இந்த படத்தில் இருந்து விலகி, ...

read more

Date: 2016-06-27 07:54:16

ஜீவா உடன் இணைந்த நிக்கி கல்ராணி

ஜீவா தற்போது நடித்து வரும் 'கவலை வேண்டாம்' திரைப்படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முதலில் நிக்கி கல்ராணி ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. ஆனால் அதன் ...

read more

Date: 2016-06-27 07:51:29

விக்ரம் மகளுக்கு திருமண நிச்சியதார்த்தம்

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விக்ரம். இவர் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்றவாறு நடிப்பதில் பெயர் பெற்றவர். சமீபத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில், இவர் 'ஐ' திரைப்படத்தில் ...

read more

Date: 2016-06-27 07:47:56

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் குறித்த முக்கியத் தகவல்

'இறைவி' திரைப்படத்திற்கு பிறகு, கார்த்திக் சுப்புராஜ் அடுத்து ஒரு புது திரைப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இவர் இயக்கவுள்ள படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். மேலும், இந்த படத்தின் ...

read more

Date: 2016-06-27 07:46:23

சிம்புவின் ஒரு கெட்டப் வெளியானது

சிம்பு நடிப்பில் அடுத்து 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' திரைப்படம் உருவாகவுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெறவுள்ளன. ...

read more

Date: 2016-06-27 07:44:53

வேதாளத்தை பின்பற்றும் கபாலி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளிவரும் நிலையில், தற்போது இந்த படத்தின் விநியோகஸ்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.

read more

Date: 2016-06-27 07:42:31

மீண்டும் சண்டைக்கோழி-2வை தொடங்கும் விஷால்

கடந்த 2005-ம் ஆண்டு விஷால் நடிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டைக்கோழி' திரைப்படம் வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணைந்து 'சண்டைக்கோழி-2' திரைப்படத்தை உருவாக்கும் ...

read more

Date: 2016-06-27 07:36:56

காஷ்மோரா ரிலீஸ் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு

'தோழா' திரைப்படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் அடுத்து 'காஷ்மோரா' திரைப்படம் வெளிவரவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது பின்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.

read more

Date: 2016-06-27 07:34:52

தனது லட்சியத்தை நிறைவேற்ற நினைக்கும் பவர் ஸ்டார்

தற்போது பவர் ஸ்டார் நடித்துள்ள 'அட்ரா மச்சான் விசிலு' திரைப்படத்தில், அவர் ரஜினி பாணியில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் பெருந்தலைவர்கள் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்டோர்களோடு உரையாடுவது ...

read more

Date: 2016-06-27 07:33:34

சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைக்கும் அடுத்த படம் என்ன?

சமீபத்தில் சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. இந்த படத்திற்கு சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைத்தார் ...

read more

Date: 2016-06-27 07:31:58

தயாரிப்பாளராக மாறிய கலை இயக்குனர்

கோலிவுட்டில் தற்போது நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் சொந்த தயாரிப்பு நிறுவனங்கள் ஆரம்பித்து, திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர். இதன் மூலம் அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

read more

Latest News

Video Songs

64x64
unnaal mudiyum thampi...

unnaal mudiyum thampi...

64x64
Poothu Nikkuthu Kaadu Paarthu Nikkuthu Aadu

Poothu Nikkuthu Kaadu Paarthu Nikkuthu Aadu

64x64
Naan thedum sevvanthi

Naan thedum sevvanthi

64x64
Santhana silaiye kobamaa

Santhana silaiye kobamaa

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Super hit Tamil songs - Heart touching

Play

64x64

Tamil Songs by MSV, Ilayaraja and other music Directors

Play

64x64

Golden Hits - Tamil Songs

Play

64x64

Payanangal mudivathillai - Ilaiyanila - Ilaiyaraaja - SPB

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Nenjirukkum
Nenjirukkum

Nenjirukkum Varai

see more

Music Concert

MSV is legend Music Director Interview Part 1
MSV is legend Music Director Interview Part 1

MSV is legend Music Director Interview Part 1

see more

Profiles

64x64

Natasha Model

B'Day: 1985-07-12
Role: Actress,model

64x64

Santhoshi

B'Day: 1987-03-31
Role: Film actress, television actress

64x64

Sunitha Rana

B'Day: 0000-10-04
Role: Actress, model

64x64

Yasmin

B'Day: 1968-06-14
Role: Actress

more profiles