Date: 2016-06-20 08:18:23

விஷாலுக்கு வில்லனான கணிதன் திரைப்பட வில்லன்

நடிகர் விஷால் தற்போது சூரஜ் இயக்கும் 'கத்திசண்டை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷால், தமன்னா, வடிவேலு மற்றும் சூரி, ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ...

read more

Date: 2016-06-20 08:14:38

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆர்.ஜே.பாலாஜி

வானொலி ஒளிப்பரப்பாளராக இருந்து, சினிமாவிற்கு அறிமுகமான ஆர்.ஜே.பாலாஜி இன்று தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார். இவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ...

read more

Date: 2016-06-20 08:13:32

பவன் கல்யான் படத்தில் இருந்து திடீரென விலகிய எஸ்.ஜே.சூர்யா

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, தெலுங்கு நடிகர் பவன் கல்யான் நடிக்கவுள்ள புது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக இருந்தது. இந்த படத்தின் பூஜை தொடக்க விழா கடந்த மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ...

read more

Date: 2016-06-20 07:26:09

இந்தியில் ரீமேக்காகும் 'தெறி'

கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தன்று, விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. அட்லி இயக்கிய இந்த படத்தில் விஜய், ...

read more

Date: 2016-06-20 07:24:42

முருகதாஸ் படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனங்களின் விவரங்கள் இதோ

இயக்குனர் முருகதாஸ் தற்போது பாலிவுட்டில் 'அகிரா' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சொனக்ஷி சின்ஹா, ராய் லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விரைவில் வெளியாகவுள்ளது.

read more

Date: 2016-06-20 07:23:41

விஸ்வரூபம்-2 திரைப்படம் குறித்த முக்கியத் தகவல்

கமல் ஹாசன் தற்போது அமெரிக்காவில் நடைபெறும், 'சபாஷ் நாய்டு' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதன்முறையாக கமல் ஹாசனுடன் இணைந்து, அவரது மகள் ஸ்ருதி ஹாசனும் நடிக்கிறார். மேலும் தமிழ், ...

read more

Date: 2016-06-20 07:22:31

பிலிம்பேர் 2016 விழாவில் விருது பெற்ற நடிகர் நடிகைகளின் விவரங்கள் இதோ

நேற்று ஹைதராபத்தில் 2016-ம் ஆண்டிற்கான, பிலிம்பேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கோலிவுட், டோலிவுட், மொலிவுட், சேண்டல்வுட் திரைதுரையினர்கள் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில், கோலிவுட்டில் விருது ...

read more

Date: 2016-06-20 07:20:31

நான்கு விருதுகளை கைப்பற்றிய ஷங்கரின் ஐ

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பிலிம் பேர் விருது வழங்கும் விழாவில், கடந்த ஆண்டு ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடித்த 'ஐ' திரைப்படத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளது.

read more

Date: 2016-06-20 07:19:06

நடிகை விஜயசாந்தி வீட்டில் தங்க வைர நகைகள் கொள்ளை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'மன்னன்' திரைப்படத்தில், ஹீரோயினாக நடித்தவர் விஜயசாந்தி. இவர் தற்போது அரசியலில் தீவரமாக செயல் புரிந்து வருகிறார். இதனால் திரைப்படங்களில் நடிப்பதில்லை.

read more

Date: 2016-06-18 13:13:03

பிரசன்னா உடன் இணைந்த ராய் லக்ஷ்மி

நடிகர் பிரசன்னா தற்போது லண்டனை சேர்ந்த தமிழ் இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக அவர் தற்போது ஜிம்முக்கு சென்று, உடல் எடை அதிகரித்து ...

read more

Date: 2016-06-18 13:12:11

காஜல் அகர்வால் எடுத்துள்ள புது முயற்சி

சினிமா நடிகை காஜல் அகர்வால் தற்போது ஜீவா நடிக்கும் 'கவலை வேண்டாம்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தை டிகே இயக்குகிறார். இதில் ஜீவா, காஜல் அகர்வால், ...

read more

Date: 2016-06-18 13:10:47

ஐம்பது நாட்களில் வெற்றிநடை போடும் பிச்சைக்காரன்

சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 'பிச்சைக்காரன்' திரைப்படம் வெளிவந்தது. சசி இயக்கிய இந்த படத்தை பாத்திமா ஆண்டனி தயாரித்தார். இதில் விஜய் ஆண்டனி, சாதனா டைடஸ் ஆகியோர் முக்கிய ரோலில் ...

read more

Date: 2016-06-18 13:09:54

நயன்தாராவிற்கு தயாரிப்பாளரான பிரபல இசையமைப்பாளர்

தமிழ் திரைத்துறையில் தற்போது, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பதனை நாம் அனைவரும் அறிந்தோம்.

read more

Date: 2016-06-18 13:09:04

சாந்தனு படத்தில் வெற்றிமாறன்

நடிகர் சாந்தனு தற்போது 'முப்பரிமாணம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ஸ்ருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ஆதிருபன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.

read more

Date: 2016-06-18 13:07:53

கத்தி சண்டை படப்பிடிப்பில் இருந்து திடீரென விலகிய விஷால்

'மருது' திரைப்படத்திற்கு பிறகு விஷால் 'கத்தி சண்டை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூரஜ் இயக்கும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும் காமெடி நடிகர் வடிவேலு ...

read more

Date: 2016-06-18 13:06:53

போகன் பாடல்கள் வெளியீடு குறித்த தகவல்

'மிருதன்' திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவி தற்போது 'போகன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். லக்ஷ்மன் இயக்கும் இந்த படத்தை பிரபு தேவா தயாரிக்கிறார். இதில் ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்த் சுவாமி ...

read more

Date: 2016-06-18 13:05:25

மீண்டும் இரண்டாம் பாக திரைப்படத்தை இயக்கும் ஷங்கர்

கடந்த 2010-ம் ஆண்டு, வெளிவந்த 'எந்திரன்' திரைப்படத்தின், இரண்டாம் பாகத்தினை, ஷங்கர் தற்போது '2.0' என்ற தலைப்பில் இயக்கி வருகிறார். இதில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், சுதன்ஷு பாண்டே ...

read more

Date: 2016-06-18 13:04:29

சுந்தர் சிக்கு ஹீரோவான விஜய்

இயக்குனர் சுந்தர் சி, 'முத்தின கத்திரிக்காய்' திரைப்படத்தை அடுத்து, ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவுள்ள 100-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் இந்தியாவில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களை காட்டிலும் அதிக ...

read more

Date: 2016-06-18 13:03:28

வடசென்னை படத்தில் இணைந்த டேனியல் பாலாஜி

நடிகர் டேனியல் பாலாஜி, சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இதனையடுத்து, விஜய் நடிக்கும் 60-வதாவது திரைப்படத்தில், அவர் தற்போது இரண்டாவது வில்லனாக ...

read more

Date: 2016-06-18 13:02:09

இருமுகன் டீசர் ரீலீஸ் தேதி வெளியானது

'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் தற்போது 'இருமுகன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை பணிகளை மேற்கொள்கிறார். ...

read more

Date: 2016-06-18 13:00:50

வெங்கட் பிரபு உடன் இணைந்த 5 இயக்குனர்கள்

'மாஸ்' திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது 'சென்னை 600028-2' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் முந்தய பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவா, ஜெய், நித்தின் சத்யா, விஜயலட்சுமி, ...

read more

Date: 2016-06-18 12:59:32

அஜித் விஜய்க்கு அப்பாவாக நடிக்க ஆசைப்படும் ஒரு நாள் கூத்து நடிகர்

அண்மையில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளிவந்த 'ஒரு நாள் கூத்து' திரைப்படம் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றன.

read more

Date: 2016-06-18 12:57:48

சிம்பு படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா

'இது நம்ம ஆளு' திரைப்படத்திற்கு பிறகு சிம்பு, 'த்ரிஷா இல்லேனா நயன்தாரா' திரைப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் ...

read more

Date: 2016-06-18 12:56:48

போதை கடத்தலில் சிக்கிய பிரபல நடிகை

கடந்த ஏப்ரல் மாதம், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சுமார் 18.5 டன் போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டெடுத்தனர். இதில் சம்மந்தப்பட்ட 10 பேரை ...

read more

Date: 2016-06-17 06:54:26

மீண்டும் முறிந்து போன நயன்தாராவின் காதல்

கடந்த ஆண்டு வெளிவந்த 'நானும் ரவுடி தான்' திரைப்படத்தில், நயன்தாரா காது கேளாத பெண்ணாக, மாற்றுத் திறனாளியாக நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவிற்கும் ...

read more

Date: 2016-06-17 06:53:00

கடம்பன் திரைப்படத்திற்கு பிறகு ஆர்யா நடிக்கவுள்ள படம் என்ன?

'பெங்களூர் நாட்கள்' திரைப்படத்திற்கு பிறகு ஆர்யா, தற்போது 'கடம்பன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராகவ் இயக்கும் இந்த படத்தில் ஆர்யா, கேதரின் தெரேசா, வை.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ...

read more

Date: 2016-06-17 06:51:46

கபாலி திரைப்பட வெற்றிபெற சௌந்தர்யா ரஜினிகாந்த் பூஜை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், வெளிவரவுள்ள 'கபாலி' திரைப்படம் வெற்றிபெறுவதற்காக பூஜை ஒன்றை நடத்த ஏற்ப்பாடு செய்துள்ளார்.

read more

Date: 2016-06-17 06:49:58

அடுத்த படம் குறித்து அறிவிக்கும் கார்த்திக் சுப்புராஜ்

கடந்த ஏப்ரல் மாதம், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தனது அடுத்த திரைப்படத்தை, தனுஷை வைத்து இயக்கவுள்ளதாக அறிவித்தார். இதை தொடர்ந்து, அவர் இயக்கிய 'இறைவி' திரைப்படம் கடந்த ...

read more

Date: 2016-06-17 06:48:46

வேறு நடிகரை வைத்து படம் இயக்கும் சுசீந்திரன்

சமீபத்தில் இயக்குனர் சுசீந்திரன், உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு புது படம் இயக்குவதாக இருந்தது. அதன் பிறகு இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகளின் கால் சீட் பிரச்சனைகளினால், ...

read more

Date: 2016-06-17 06:47:48

ராதா மோகன் படத்தில் விவேக்கின் கதாப்பாத்திரம் என்ன?

கடந்த வாரம் வெளிவந்த தகவலில், 'உப்பு கருவாடு' திரைப்படத்திற்கு பிறகு ராதாமோகன், அருள்நிதி நடிக்கவுள்ள புதுத் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதில் நடிகர் விவேக் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாக ...

read more

Date: 2016-06-17 06:46:03

இன்று வெளியாகும் மேலும் ஒரு கபாலி டீசர்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள 'கபாலி' திரைப்படத்தின் இரண்டாவது டீசர், நேற்று வெளிவந்து, தற்போது ரசிகர்களிடம் அமோக வரவேற்ப்பு பெற்று வருகின்றன.

read more

Date: 2016-06-17 06:44:57

சிங்கப்பூர் செல்லும் கபாலி இயக்குனர்

'அட்டகத்தி', 'மெட்ராஸ்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பா.ராஞ்சித் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தை இயக்கி, உலகளவில் பிரபலமாகியுள்ளார்.

read more

Date: 2016-06-17 06:43:58

இசையமைப்பாளரான தமிழ்நாட்டு எம்.எல்.ஏ

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காமெடி நடிகர் கருணாஸ், எம்.எல்.ஏ பதவி வென்றார் என்பதனை நாம் அறிந்தோம். இதையடுத்து அவர் தற்போது இன்னொரு முக்கிய பதவி வகிக்கவுள்ளார். ...

read more

Date: 2016-06-17 06:43:09

சிவகார்த்திகேயனின் தீவர ரசிகரான பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர் டிவி நிகழ்ச்சி, தொகுப்பாளராக இருந்து ஹீரோவாக சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடதக்கது.

read more

Date: 2016-06-17 06:39:59

தமன்னாவை பயமுறுத்தும் அமலா பாலின் தம்பி

'இது என்ன மாயம்' திரைப்படத்திற்கு பிறகு, ஏ.எல்.விஜய் தற்போது 'தேவி (ல்)' திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தை பிரபு தேவா தயாரித்து, ஹீரோவாக நடிக்கிறார். இதில் தமன்னா ஹீரோயினாகவும், சோனு ...

read more

Date: 2016-06-17 06:38:31

சமுத்திரக்கனியின் 'அப்பா' திரைப்பட ரிலீஸ் தேதி இதோ

'விசாரணை' திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்து, தேசிய விருது வென்ற சமுத்திரகனி, தற்போது 'அப்பா' என்ற திரைப்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி, தற்போது ...

read more

Date: 2016-06-17 06:37:13

நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்து செல்வராகவன் கூறியது என்ன?

இயக்குனர் செல்வராகவன் தற்போது 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை கௌதம் மேனன் தயாரித்துள்ளார்.

read more

Date: 2016-06-17 06:35:19

ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த ஜெய்-அஞ்சலி

கடந்த 2011-ம் ஆண்டு, ஜெய்-அஞ்சலி நடிப்பில் 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படத்தில் ஜெய்க்கு ஜோடியாகவும், தைரியமான பெண்ணாகவும் அஞ்சலி நடித்திருந்தார். மேலும் இந்த படம் ரசிகர்களிடம் ...

read more

Date: 2016-06-17 06:32:11

விஜய்யை பாராட்டிய பிரபல வில்லன்

விஜய் நடிப்பில் தற்போது 'விஜய் 60' திரைப்படம் உருவாகுகின்றன. இந்த படத்தை பரதன் இயக்குகிறார். இதில் விஜய், கீர்த்தி சுரேஷ், டேனியல் பாலாஜி, ஜகபதி பாபு, தம்பி ராமைய்யா, சதீஷ் ...

read more

Date: 2016-06-16 05:13:31

லூத் புதின் பாஷா நடிக்கும் 'பறந்து செல்லவா' திரைப்படம் குறித்த முக்கியத் தகவல்

'சைவம்' திரைப்படத்திற்கு பிறகு முதன்முறையாக பிரபல நடிகர் நாசரின் மகன் லூத் புதின் பாஷா, ஹீரோவாக 'பறந்து செல்ல வா' திரைப்படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக ...

read more

Latest News

Video Songs

64x64
Anbu Megame

Anbu Megame

64x64
Gowri manohariyai kanden

Gowri manohariyai kanden

64x64
Andru vanthadhum idhe nilaa

Andru vanthadhum idhe nilaa

64x64
Naan anuppuvathu kaditham alla

Naan anuppuvathu kaditham alla

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Kamal Hassan Tamil Songs Jukebox - Best Hits Collection

Play

64x64

Golden Hits - Tamil Songs

Play

64x64

Makkal Thilagam M.G.R Super Hit Melody Songs by KV. Mahadevan.

Play

64x64

Best Tamil Songs

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Alagukutti
Alagukutti

Alagukutti Chellam

see more

Music Concert

Yuvan Shankar Raja's Kanavugal Concert
Yuvan Shankar Raja's Kanavugal Concert

Yuvan Shankar Raja's Kanavugal Concert

see more

Profiles

64x64

Asmitha

B'Day: 0000-09-29
Role: Actress, model

64x64

Thulasi Nair

B'Day: 1997-10-25
Role: Actress, model

64x64

Kriti Sanon

B'Day: 1990-07-27
Role: Actress, model

64x64

Sarah Jane

B'Day: 1982-12-03
Role: Actress

more profiles