Date: 2016-06-16 05:11:00

கடம்பன் திரைப்படத்தில் இணைந்து நடிக்கும் தந்தை-மகள்

சமீபத்தில் வெளிவந்த தகவலில், ஆர்யா நடிக்கும் 'கடம்பன்' திரைப்படத்தில், நடிகர் வை.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி நடிக்கிறார் என்று கூறப்பட்டதை நாம் பார்த்தோம்.

read more

Date: 2016-06-16 05:09:41

சுந்தர் சி இயக்கவுள்ள பிரம்மாண்ட திரைப்படம் குறித்த தகவல்

'முத்தின கத்திரிக்காய்' திரைப்படத்திற்கு பிறகு சுந்தர் சி, ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம், பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ள 100-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் பாஹுபலி, '2.0' உள்ளிட்ட திரைப்படங்களை காட்டிலும், ...

read more

Date: 2016-06-16 05:08:37

மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் தனுஷின் நாயகி

அரசியலில் தீவரமாக செயல்புரிந்து வந்த, நடிகை ரெம்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

read more

Date: 2016-06-16 05:07:24

ரஜினி கெட்டப்பில் மா.கா.பா.

'அட்டி' திரைப்படத்திற்கு பிறகு விஜய் டிவி தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்த், தற்போது 'மாணிக்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மார்ட்டன் என்பவர் இயக்குகிறார்.

read more

Date: 2016-06-16 05:05:52

பிரபுதேவா, தமன்னா திரைப்படம் குறித்த முக்கியத் தகவல்

முதன்முறையாக பிரபுதேவா-தமன்னா ஜோடி சேர்ந்து நடிக்கும் திரைப்படம் 'தேவி(ல்). இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். பிரபுதேவா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். சாஜித்-வாஜித், ஜிவி ...

read more

Date: 2016-06-16 05:03:56

ரசூல்பூக்குட்டியின் கட்டுபாட்டிற்கு வந்த சிவகார்த்திகேயன்

'ரஜினிமுருகன்' திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் 'ரெமோ'. இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

read more

Date: 2016-06-16 05:02:47

ரஜினி ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி

கடந்த ஜூன் 12-ந்தேதி, ரஜினிகாந்தின் 'கபாலி' திரைப்பட பாடல்கள் வெளிவந்து, தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றன. இதையடுத்து இந்த படத்தின் இரணடாவது டீசரை ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

read more

Date: 2016-06-16 05:01:13

தல 57 திரைப்படத்தில் வேதாளம் வில்லன்

நடிகர் கபீர் சிங்க், அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படத்தில் வில்லனாக நடித்து, தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதையடுத்து அவர் மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

read more

Date: 2016-06-16 04:59:27

2.0 டீசர் வெளியீடு குறித்த தகவல்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கபாலி' திரைப்படம் வரும் ஜூலை 15-ந்தேதி வெளிவரும் நிலையில், தற்போது ரஜினி நடிக்கும் '2.0' திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

read more

Date: 2016-06-16 04:58:07

மூடர் கூடம் நவீன் உடன் இணைந்த பி.சி.ஸ்ரீராம்

'மூடர் கூடம்' திரைப்படத்தை இயக்கி, தயாரித்த நவீன் தற்போது 'கொளஞ்சி' என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை அவரது உதவியாளர் தனராம் சரவணன் இயக்குகிறார்.

read more

Date: 2016-06-16 04:56:36

பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவரும் அடுத்த படம் என்ன?

'இறைவி' திரைப்படத்திற்கு பிறகு பாபி சிம்ஹா நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் 'மெட்ரோ'. இந்த படம் சமீபத்தில் தணிக்கை குழுவினரிடமிருந்து 'ஏ' சான்றிதல் பெற்றது என்பது குறிப்பிடதக்கது. ...

read more

Date: 2016-06-16 04:55:37

ராம்கோபால் வர்மாவிற்கு பதிலடி கொடுத்த பிரபல இயக்குனர்

இயக்குனர் ராம்கோபால் வர்மா அவ்வபோது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து, ரசிகர்களிடமும், பிரபலங்களிடமும் கண்டனம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிந்தோம். ...

read more

Date: 2016-06-16 04:54:27

வாகா திரைப்பட ரிலீஸ் தேதி வெளியானது

'இது என்ன மாயம்' திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் 'வாகா'. இந்த படத்தை ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியுள்ளார். இதில் விக்ரம் பிரபு, ரன்யா ராவ், கருணாஸ், துளசி, ...

read more

Date: 2016-06-16 04:53:16

பழம்பெரும் இயக்குனர் மரணம்

பழம்பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் மரணம் அடைந்தார். உடல்நலக் குறைவால் இவரது உயிர் நேற்று பிரிந்தது. இவரது வயது 86 என்பது குறிப்பிடதக்கது.

read more

Date: 2016-06-15 08:39:03

மகேஷ் பாபு படத்தின் பட்ஜெட் விவரங்கள் வெளியானது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து மகேஷ் பாபு ஒரு புது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகவுள்ளன. இந்த படத்தில் ஹீரோயினாக ப்ரநீதா ...

read more

Date: 2016-06-15 08:38:03

முதுகில் டேட்டூ வரைந்த டாப்சீ

'ஆடுகளம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் நடிகையாக அறிமுகமான டாப்சீ, தற்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் 'டும் ஹோ டொஹ் லாக்ட ஹாய்' என்ற ...

read more

Date: 2016-06-15 08:36:43

ஜெனிலியாவின் இரண்டாவது மகன் பெயர் என்ன?

தமிழ் மற்றும் ஹிந்தி நடிகையான ஜெனிலியா, அண்மையில் தன் இரண்டாவது மகனை பெற்றெடுத்தார் என்பதனை நாம் அறிந்தோம்.

read more

Date: 2016-06-15 08:34:33

தேவி (ல்) திரைப்படம் குறித்த முக்கிய தகவல்

இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது 'தேவி (ல்)' திரைப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தில் உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ...

read more

Date: 2016-06-15 08:33:00

விக்ரம் பிரபு உடன் கைகோர்த்த நிக்கி கல்ராணி

விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்து 'வாகா' மற்றும் 'வீரசிவாஜி' உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. இதையடுத்து அவர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடிக்கவுள்ள புது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ...

read more

Date: 2016-06-15 08:32:03

போகன் திரைப்பட வெளியீடு குறித்த அறிவிப்பு

'மிருதன்' திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து உருவாகும் திரைப்படம் 'போகன்'. இந்த படத்தை லக்ஷ்மன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகா நடித்த ...

read more

Date: 2016-06-15 08:30:17

சுந்தர் சிக்கு வில்லனான விடிவி கணேஷ்

கோலிவுட்டில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி, 'விண்ணை தாண்டி வருவாயா' திரைப்படத்தில் சிம்புவின் நண்பராக நடித்த விடிவி கணேஷ், தற்போது திரைப்படங்களில் காமெடி ரோலில் நடித்து வருவதை நாம் அறிந்தோம்.

read more

Date: 2016-06-15 08:28:46

தில்லுக்கு துட்டு திரைப்பட ரிலீஸ் தேதி மாற்றம்

காமெடி நடிகர் சந்தானம் தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் 'தில்லுக்கு துட்டு' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் ஜூலை 1-ந்தேதி ரிலீஸ் ஆகுவதாக ...

read more

Date: 2016-06-15 08:27:41

கைவசம் நான்கு ப்ரொஜக்ட் வைத்துள்ள மாதவன்

நீண்ட இடைவெளிக்கு பிறகு, 'இறுதி சுற்று' திரைப்படத்தில் நடித்து, பிரபலமான மாதவன், 'சார்லி' மலையாளத் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதனை நாம் அறிந்தோம்.

read more

Date: 2016-06-15 08:26:14

தன்ஷிகா இடத்தை கைப்பற்றிய ரித்திகா சிங்க்

'இறுதி சுற்று' திரைப்பட நாயகி ரித்திகா சிங்க், தற்போது 'ஆண்டவன் கட்டளை' திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை 'காக்கா முட்டை' திரைப்பட இயக்குனர் மணிகண்டன் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ...

read more

Date: 2016-06-15 08:24:38

விஜய் ஆண்டனி நாயகிக்கு நிச்சியதார்த்தம்

நடிகை அலிஷா அப்துல்லா, இந்தியாவின் ஒரு பெண் பைக் ரேசர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தற்போது விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' திரைப்படத்தில், முக்கிய ரோலில் நடிக்கிறார்.

read more

Date: 2016-06-15 08:23:13

மேலும் சாதனை படைக்கும் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் மே 15-ந்தேதி 'கபாலி' திரைப்படம் வெளிவருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் ரிலீசாகி தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றன. ...

read more

Date: 2016-06-15 08:21:46

100 நாட்கள் எட்டிய ரஜினியின் 2.0 திரைப்படம்

ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படம் வரும் ஜூலை 15-ந்தேதி வெளிவரும் நிலையில், தற்போது அவர் நடிக்கும் மற்றொரு திரைப்படமான '2.0' 100 நாட்களை எட்டியதாக கூறப்படுகிறது.

read more

Date: 2016-06-15 08:20:04

ஜிவி பிரகாஷுக்காக நான்கு பாடல்கள் இசையமைத்த இசைப்புயல்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் தற்போது 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு', 'ப்ருச்லீ', 'கடவுள் இருக்கான் குமாரு' உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகியுள்ளன. இதையடுத்து அவர் சசி இயக்கத்தில், சித்தார்த் உடன் இணைந்து ...

read more

Date: 2016-06-15 08:18:55

நிவின் பாலி உடன் இணைந்த நட்டி நடராஜன்

அறிமுக இயக்குனர் கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில், நிவின் பாலி பெயரிடப்படாத ஒரு புது படம் ஒன்றில், நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் கன்னடத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற, 'உளிதவாறு ...

read more

Date: 2016-06-14 08:51:02

ராணி கெட்டப்பில் தன்ஷிகா

'கபாலி' திரைப்படத்தில், ரஜினிக்கே சவால் விடும் வகையில், ஒரு கேரக்டரில் தன்ஷிகா நடித்துள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிந்தோம்.

read more

Date: 2016-06-14 08:49:17

அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு படமக்கப்படுகிறதா

தமிழ்சினிமாவில் தற்போது அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு, 'பாபா சாகேப்' என்ற பெயரில் படமக்காப்படுகிறது. இந்த படத்தை அஜய் குமார் என்பவர் இயக்கி, தயாரிக்கிறார்.

read more

Date: 2016-06-14 08:46:54

மீண்டும் ஹீரோ பட்டியலில் பிரபல இசையமைப்பாளர்

பிரபல இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை சுந்தர் சி தயாரிக்கவுள்ளார். இதை ஹிப் ஹாப் ஆதியே இயக்கவும் செய்யவுள்ளார். ...

read more

Date: 2016-06-14 08:45:51

காட்டில் வசிக்கும் பிரபல இயக்குனர்

இயக்குனர் கே.வி.ஆனந்த், விஜய் சேதுபதி, மடோன்னா செபாஸ்டியன் மற்றும் தி.ராஜேந்தர் ஆகியோர் நடிக்கவுள்ள திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி ...

read more

Date: 2016-06-14 08:44:24

முடிஞ்சா இவன புடி திரைப்பட ரிலீஸ் குறித்த தகவல்

கன்னட நடிகர் சுதீப் மற்றும் நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ள 'முடிஞ்சா இவன புடி' திரைப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார். இதில் நாசர், சாய் ரவி, அச்சுதா, லதா ராவ், இமான் அண்ணாச்சி ...

read more

Date: 2016-06-14 08:41:58

ஜூன் 17-ந்தேதி சிம்பு-ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு விருந்து

'இது நம்ம ஆளு' திரைப்படத்திற்கு பிறகு, சிம்பு நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் 'அச்சம் என்பது மடமையடா'. இந்த படத்தின் பாடல்கள் வெளியீடு தேதி தற்போது வெளியாகியுள்ளது.

read more

Date: 2016-06-14 08:40:14

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிந்து மாதவி

'பொக்கிஷம்' திரைப்படத்தில் நடித்து தமிழ்சினிமாவிற்கு அறிமுகமானவர் பிந்து மாதவி. அதன் பிறகு 'கழுகு', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'தேசிங்கு ராஜா' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

read more

Date: 2016-06-14 08:38:38

எனக்கு இன்னொரு பேர் இருக்கு திரைப்பட நிறுவனர் வெளியிட்ட அறிக்கை என்ன?

ஜிவி பிரகாஷ் நடிப்பில் அடுத்து 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. சாம் ஆண்டன் இயக்கிய இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ...

read more

Date: 2016-06-14 08:37:12

சார்லி திரைப்பட தமிழ் ரீமேக்கின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு

நேற்று வெளிவந்த தகவலில், மலையாளத்தில் அண்மையில் வெளிவந்த 'சார்லி' திரைப்படத்தை, தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின் ரீமேக் உரிமைகளை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. ...

read more

Date: 2016-06-14 08:35:27

விமலுக்கு ஜோடியான ஹாட் நடிகை

'மாப்பிள்ள சிங்கம்' திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விமல் 'மன்னர் வகையறா' என்ற புது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார்.

read more

Date: 2016-06-14 08:33:43

எஸ்-3 ஆடியோ ரிலீஸ் குறித்த தகவல்

'24' திரைப்படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் 'எஸ்-3'. இந்த படத்தை ஹரி இயக்குகிறார். இதில் அனுஷ்கா மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் கதாநாயகிகளாக ...

read more

Latest News

Video Songs

64x64
anhtha sivakaami makanidam sEthi solladi...

anhtha sivakaami makanidam sEthi solladi...

64x64
Ullathukulle

Ullathukulle

64x64
Adukku Malli Eduthu Vandhu

Adukku Malli Eduthu Vandhu

64x64
Nilavukku povom

Nilavukku povom

read more

Movie Trailers

NON-STOP MUSIC

64x64

Kamal Hassan Tamil Songs Jukebox - Best Hits Collection

Play

64x64

Collection of Thathuva padalgal

Play

64x64

1 moon,1 sun and 1 TMS - 3 hours non stop TMS songs

Play

64x64

Makkal Thilagam M.G.R Super Hit Melody Songs by KV. Mahadevan.

Play

read more

Jobs
Contribute

POPULAR Videos

Today's Movies

Dooma Kozhi
Dooma Kozhi

Dooma Kozhi

see more

Music Concert

Vaanam Mella - Neethane En Ponvasantham. Amazing Ilayaraja's Voice
Vaanam Mella - Neethane En Ponvasantham. Amazing Ilayaraja's Voice

Vaanam Mella - Neethane En Ponvasantham. Amazing Ilayaraja's Voice

see more

Profiles

64x64

Avanthika

B'Day: 1990-06-18
Role: Actress

64x64

Varsha Ashwathi

B'Day: 1989-04-22
Role: Actress, model

64x64

Natalie Portman

B'Day: 1981-06-09
Role: Actress

64x64

Ambika

B'Day: 1963-11-06
Role: Actress

more profiles